எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். பி. நச்சிமுத்து எம். ஜகநாதன் பொறியியல் கல்லூரி ( M.P.Nachimuthu M.Jaganathan Engineering College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.
இணைப்பு
[தொகு]இந்த கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.