பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி
Jump to navigation
Jump to search
பொறியியல் கல்லூரி என்பது பொதுவாகப் பொறியியல் கல்வியை வழங்கும் கல்லூரிகளைக் குறிக்கும்.கல்லூரி இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தைப் பொறுத்துப் பொறியியல் கல்விக்கான கால அளவானது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்.
இந்தியாவில் 5000 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.[1]
பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்திய மாநிலங்கள்[தொகு]
S.No | State/Union Territory | Number of Engineering Institutes[2] |
---|---|---|
1 | ஆந்திரப் பிரதேசம் | 900 |
2 | அருணாசலப் பிரதேசம் | 3 |
3 | அசாம் | 22 |
4 | பீகார் | 30 |
5 | சண்டிகர் | 9 |
6 | சத்தீசுகர் | 75 |
7 | தில்லி | 37 |
8 | கோவா (மாநிலம்) | 10 |
8 | குசராத்து | 120 |
9 | அரியானா | 342 |
10 | இமாச்சலப் பிரதேசம் | 54 |
11 | சம்மு காசுமீர் | 28 |
12 | சார்க்கண்ட் | 33 |
13 | கருநாடகம் | 400 |
14 | கேரளம் | 198 |
15 | மத்தியப் பிரதேசம் | 285-310 |
16 | மகாராட்டிரம் | 739 |
17 | மேகாலயா | 4 |
18 | ஒடிசா | 1000 |
19 | புதுச்சேரி | 21 |
20 | பஞ்சாப் (இந்தியா) | 221 |
21 | இராச்சசுத்தான் | 338 |
22 | சிக்கிம் | 3 |
23 | தமிழ்நாடு | 934 |
24 | திரிபுரா | 2 |
25 | உத்தரப் பிரதேசம் | 466 |
26 | உத்தராகண்டம் | 4 |
27 | மேற்கு வங்காளம் | 155 |
28 | மணிப்பூர் | 2 |
- | Total | 5672 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அகில இந்திய தொழில்நுட்பக்கழகம்". Aicte-india.org. மூல முகவரியிலிருந்து 21 ஏப்ரல் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 ஏப்ரல் 2014.
- ↑ "அகில இந்திய தொழில்நுட்பக்கழகம்". Aicte-india.org. மூல முகவரியிலிருந்து 21 ஏப்ரல் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 ஏப்ரல் 2014.