விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விருது என்பது ஒரு நபருக்கோ அல்லது மக்கள் கூட்டத்திற்கோ வழங்கப்படுவது. ஒரு துறையில் சிறந்து விழங்குவதற்கான அடையாளமாக வழங்கப்படுவது இந்த விருதுகள். சிறந்து விழங்குவதற்க்காக வழங்கப்படும் சான்றிதழ் என்று கூடக் கூறலாம். இவை பட்டம், பதக்கம், சான்றிதழ் போன்றவைகளாக வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் விருது பெறுபவர்கள் குறிப்பிட்ட அளவு பணத்தொகையைக்கூட சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் பெறுவார்கள். எ.கா நோபல் பரிசு சமூகத்திற்கு தொண்டு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருது&oldid=1402279" இருந்து மீள்விக்கப்பட்டது