காயத்ரி சங்கரன்
Jump to navigation
Jump to search
காயத்ரி சங்கரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்[1].
பொருளடக்கம்
இசை குறித்த கல்வித் தகுதிகள்[தொகு]
- கலாக்சேத்ரா வழங்கும் பட்டயங்கள்
- அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தின் முதுகலை (இசை) பட்டம்
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் (கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதரின் பாடல்கள் மீதான ஆய்விற்காக)
இசைப் பணிகள்[தொகு]
சென்னை அனைத்திந்திய வானொலியில், வாய்ப்பாட்டில் A - தரக் கலைஞராகவும், வயலினில் B - தரக் கலைஞராகவும் பணியாற்றுகிறார்.
பெற்ற விருதுகளும், பட்டங்களும்[தொகு]
- பத்மசிறீ விருது, 2006
- சுரமணி
- இசைச் சுடர்
- சிறப்புப் பல்லவிப் பாடகர்
- சிறந்த ஆசிரியர்
- கானக் குயில்