மரகதம் சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
MaragathamChandrasekar.jpg

மரகதம் சந்திரசேகர் (Maragatham Chandrasekar) (நவம்பர் 11 1917 - அக்டோபர் 27 2001)[1][2][3] இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய அரசியல்வாதி, மற்றும் முன்னாள் நடுவண் அமைச்சரும் ஆவார்.[4]

வாழ்க்கை[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம் , பொன்விளைந்த களத்தூரில் பிறந்த இவர் ஒரு பட்டதாரியும் ஆசிரியருமாவார். அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காலம் சென்ற லதா பிரியகுமார் இவருடைய மகள் ஆவார்.[5][6]

அரசியல்[தொகு]

இவர் ஐந்து முறை மக்களவையிலும் , மூன்று முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தவர்.[7][8][9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maragatham Chandrasekar dead". THE TIMES OF INDIA. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  2. "Maragatham dead". The Hindu. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  3. "மரகதம் சந்திரசேகரின் உடல் தகனம்". ஒன் இந்தியா. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  4. "OBITUARY REFERENCES". THE LOK SABHA SECRETARIAT. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  5. "மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்.எல்.ஏ. லதா பிரியகுமார் மரணம்". மாலைமலர். பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  6. "மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்எல்ஏ லதா பிரியகுமார் மரணம்". தினகரன். பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  7. "Members Bioprofile". Tenth Lok Sabha. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  8. "Lok Sabha Experience wise List". National Informatics Centre.. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  9. "Members Biographical Sketches". National Informatics Centre. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.
  10. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". National Informatics Centre. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகதம்_சந்திரசேகர்&oldid=3162935" இருந்து மீள்விக்கப்பட்டது