பத்மசிறீ விருது பெற்ற தமிழர் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம ஸ்ரீ விருதும் ஒன்று. அதைப்பெற்ற தமிழர்களின் பெயர் பட்டியல் இங்கு தரப்படுகின்றன.

தமிழ் விருதுனர் அட்டவணை[தொகு]

பத்மசிறீ விருது பெற்ற தமிழர் பட்டியல் [1][2]
விருதுனர் புலம் ஆண்டு
1) அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் - -
2) அருணா சாயிராம் - -
3) அலர்மேல் வள்ளி - -
4) இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி - -
5) உமையாள்புரம் கே. சிவராமன் - -
6) என். ரமணி - -
7) எம். எஸ். கோபாலகிருஷ்ணன் - -
8) எம். பி. நாச்சிமுத்து முதலியார் - -
9) எல். சுப்பிரமணியம் - -
10) ஐராவதம் மகாதேவன் - -
11) ஔவை நடராசன் - -
12) கமல்ஹாசன் - -
13) காயத்ரி சங்கரன் - -
14) கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்) - -
15) கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் - -
16) குன்னக்குடி வைத்தியநாதன் - -
17) கைலாசம் பாலசந்தர் - -
18) கொத்தமங்கலம் சுப்பு - -
19) சரோஜினி வரதப்பன் - -
20) சாந்தி ரங்கநாதன் - -
21) சிவாஜி கணேசன் - -
22) சீர்காழி கோ. சிவசிதம்பரம் - -
23) ஜலகண்டபுரம் ராமசுவாமி கிருஷ்ணமூர்த்தி - -
24) ஜாக்கின் அற்புதம் - -
25) ஜானகி ஆதி நாகப்பன் - -
26) ஜி. வெங்கடசாமி - -
27) ஜெமினி கணேசன் - -
28) தி. க. சண்முகம் - -
29) தேட்டகுடி அரிகர வினாயக்ராம் - -
30) ந. முத்துசாமி - -
31) நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் - -
32) நாராயண் கார்த்திகேயன் - -
33) நெ. து. சுந்தரவடிவேலு - -
34) பத்மா சுப்ரமணியம் - -
35) பூ. பழனியப்பன் - -
36) பெ. நம்பெருமாள்சாமி - -
37) ம. பொ. சிவஞானம் - -
38) மகாராஜபுரம் சந்தானம் - -
39) மணி கிருஷ்ணசுவாமி - -
40) மதுரை எஸ். சோமசுந்தரம் - -
41) மனோரமா (நடிகை) - -
42) மல்லிகா சீனிவாசன் - -
43) மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் - -
44) மு. அனந்தகிருஷ்ணன் - -
45) ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ் - -
46) ராஜலட்சுமி பார்த்தசாரதி - -
47) ராமச்சந்திரன் பாலசுப்ரமணியன் - -
48) லால்குடி ஜெயராமன் - -
49) வழுவூர் பி. இராமையா பிள்ளை - -
50) வாலி (கவிஞர்) - -
51) வி. எஸ். நடராஜன் - -
52) விசுவநாதன் ஆனந்த் - -
53) விவேக் (நகைச்சுவை நடிகர்) - -
54) ஸ்ரீதேவி - -
55) நானம்மாள் யோகா 2018
56) சின்னப்பிள்ளை சமூக சேவை 2019
57) பிரபுதேவா கலை 2019

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of recipients of Padma Sri awards" (PDF). Ministry of Home Affairs (India). 14 August 2013 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: 24 நவம்பர் 2015. 
  2. {{cite web|title=nic.india/awards_medals.|url=http://mha.nic.in/awards_medals பரணிடப்பட்டது 2018-01-29 at the வந்தவழி இயந்திரம் |accessdate=24 நவம்பர் 2015