முசிரி சுப்பிரமணிய ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Musiri Subramania Iyer
முசிரி சுப்ரமணிய ஐயர்-தனது சீடருடன்

முசிரி சுப்ரமணிய ஐயர் (ஆங்கிலம்:Musiri Subramania Iyer ஏப்ரல் 9, 1899 - மார்ச் 25, 1975) ஒரு கர்நாடக இசைப் பாடகர், இவரின் மேடை நிகழ்ச்சிகள் 1920 முதல் 1940 வரை பரவியிருந்தது. இசைக் கச்சேரிகள் செய்வதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் கர்நாடக இசை கற்பிக்கும் ஆசிரியராவும் கர்நாடக இசை சமூகத்தில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

1899 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை சங்கரா சாஸ்திரி ஒரு சமஸ்கிருத வல்லுநர். தனக்கு 14 வயதாக இருக்கும் போது நாகலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.[1] அவர் 17 வயதில் ஆங்கிலம் சரளமாகப் பேச, படிக்க, எழுதக் கற்றுகொண்டார்.

ஆரம்ப காலத்தில், இசைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு எஸ் நாராயணசுவாமி ஐயரிடம் கற்றார். பின் கரூர் சின்னசுவாமி ஐயர் மற்றும் டி எஸ் சபேச ஐயர் ஆகியோரிடமிருந்து இருந்து இசை கற்று, 19 வயதில் தனது முதல் கச்சேரியில் பாடினார்.

இசைப் பணி[தொகு]

இவரின் மாணவர்கள்[தொகு]

  1. சுகுணா புருசோத்தமன்

வகித்த பதவிகள்[தொகு]

  • 1949-1965 சென்னை மத்திய கர்நாடக இசை கல்லூரி முதல்வர்
  • ஸ்ரீ தியாகராஜர் பிரம்ம மகோத்வ சபா கவுரவ செயலாளர் மற்றும் பொருளாளர்

விருதுகள் மற்றும் பட்டங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]