வ. சு. ராமமூர்த்தி
பேராசிரியர் வி எஸ் ராமமூர்த்தி(வலங்கைமான் சுப்பிரமணியன் ராமமூர்த்தி) 1942ல் பிறந்தவர், இவர் இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஆவார். இவர் உயர் கல்விக்கான தேசிய நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
பொருளடக்கம்
வரலாறு[தொகு]
1942ல் பிறந்த அவர் தந்து இளமைக்கால கல்வியை திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு கற்றார். வலங்கைமான் சுப்பிரமணியன் ராமமூர்த்தி இயற்பியலில் தனது இளங்கலை மற்றும் முதுகலை சென்னை பல்கலைகழகத்தில் 1963ல் பெற்றார். பின்னர் 1963ல் பாபா அணுமின் நிலையத்தில் பயிர்ச்சியாலராக சேர்ந்தார். அவர் 1964-1979 வரை அங்கே வேலை செய்தார்.
ஆராய்ச்சியும் பதவிகளும்[தொகு]
அணுக்கருப் பிளவு சம்பந்தமாக பல கோட்பாடுகளையும் சோதனை வழியிலும் கண்டுபிடித்தவர் அவர். 1995-2006 போது, பேராசிரியர் ராமமூர்த்தி இந்திய அரசு செயலர் பதவியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் (DST), புது தில்லயில் முழுமையாக இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்காக ஈடுபட்டிருந்தார்.
விருதுகள்[தொகு]
- 2005ல் பத்ம பூஷன் விருது பெற்றார்