பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்மபூசண் விருதும் ஒன்று. அதைப்பெற்றவர்களின் பெயர் பட்டியல் இங்கு ஆண்டுவாரியாகத் தரப்படுகின்றன.

1954[தொகு]

பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)[1]
விருதுனர் புலம் இந்திய மாநிலம்
ஓமி பாபா அறிவியல் & பொறியியல் மகாராஷ்டிரா
சாந்தி சுவரூப் பட்நாகர் அறிவியல் & பொறியியல் உத்தரப் பிரதேசம்
Mahadeva Iyer Ganapati குடியியல் பணிகள் ஒடிசா
Jnan Chandra Ghosh அறிவியல் & பொறியியல் மேற்கு வங்காளம்
மைதிலி சரண் குப்த் இலக்கியம் & கல்வி உத்தரப் பிரதேசம்
இராத கிருஷ்ண் குப்தா குடியியல் பணிகள் தில்லி
ஆர். ஆர். ஹண்டா குடியியல் பணிகள் பஞ்சாப்
அமர்நாத் ஜா இலக்கியம் & கல்வி உத்தரப் பிரதேசம்
Ajudhia Nath Khosla அறிவியல் & பொறியியல் தில்லி
க. சீ. கிருட்டிணன் அறிவியல் & பொறியியல் தமிழ்நாடு
Moulana Hussain Ahmed Madni இலக்கியம் & கல்வி பஞ்சாப்
Josh Malihabadi இலக்கியம் & கல்வி தில்லி
வி. எல். மேத்தா பொது விவகார குஜராத்
வள்ளத்தோள் நாராயண மேனன் இலக்கியம் & கல்வி கேரளா
ஏ. இலட்சுமணசுவாமி முதலியார் இலக்கியம் & கல்வி தமிழ்நாடு
Maharaj Kr. Palden T Namgyal பொது அலுவல்கள் பஞ்சாப்
வி. நரஹரி ராவ் குடியியல் பணிகள் கர்நாடகம்
Pandyala Satyanarayana Rau குடியியல் பணிகள் ஆந்திரப் பிரதேசம்
ஜாமினி ராய் கலை மேற்கு வங்காளம்
சுகுமார் சென் குடியியல் பணிகள் மேற்கு வங்காளம்
சத்யநாராயண சாஸ்திரி மருத்துவம் உத்தரப் பிரதேசம்
ம. ச. சுப்புலட்சுமி கலை தமிழ்நாடு
கோடாந்திர சுபையா திம்மையா குடியியல் பணிகள் கர்நாடகம்

1955[தொகு]

பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)[1]
விருதுனர் புலம் இந்திய மாநிலம்
Badhwar, Fateh ChandFateh Chand Badhwar Civil Service Punjab
லலித் மோகன் பானர்சி Medicine West Bengal
Chatterji, Suniti KumarSuniti Kumar Chatterji Literature & Education West Bengal
Chattopadhyay, KamaladeviKamaladevi Chattopadhyay Social Work West Bengal
சுரேந்திர குமார் தே குடியியல் பணிகள்  – [a]
வசந்த் ராம்ஜி கனோல்கர் Medicine Maharashtra
சுந்தெர் தாசு குன்கர் Punjab
ரமேஷ்வரி நேரு Social Work Uttar Pradesh
Parija, Prana KrushnaPrana Krushna Parija Literature & Education Odisha
மண்டபதி ராவ் Social Work Andhra Pradesh
Thacker, Maneklal SankalchandManeklal Sankalchand Thacker Literature & Education Delhi
அடூர் ரங்கசுவாமி வெங்கடாசாரி Civil Service Tamil Nadu

விளக்கக் குறிப்புகள்[தொகு]

  1. சுரேந்திர குமார் தே ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "List of recipients of Padma Bhushan awards (1954–59)" (PDF). Ministry of Home Affairs (India) (14 August 2013). பார்த்த நாள் 5 திசம்பர் 2015.