தில்லி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தில்லி பல்கலைக்கழகம்
University of Delhi
Delhi University Logo

நிறுவல்:1921
வகை:பொது
அமைவிடம்:தில்லி,  இந்தியா
வளாகம்:நகர்ப்புறம்
துணை வேந்தர்:தீபக் பெண்டல்
சார்பு:பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இணையத்தளம்:www.du.ac.in

தில்லிப் பல்கலைக்கழகம் (University of Delhi) இந்தியாவில் தில்லி நகரில் அமைந்துள்ள ஒரு அரசினர் நடுவண் பல்கலைக்கழகம் ஆகும். 1922 இல் அமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகாவும், உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இங்கு அநேகமாக அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பு, மற்றும் பட்டப் பின்படிப்புகள் படிக்க வசதிகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 300,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

இந்தியாவின் உதவிக் குடியரசுத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]