உள்ளடக்கத்துக்குச் செல்

துவாரகா, தில்லி

ஆள்கூறுகள்: 28°35′4.278″N 77°02′57.044″E / 28.58452167°N 77.04917889°E / 28.58452167; 77.04917889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவாரகா, தில்லி
தில்லியின் பகுதிகள்
துவாரகா, தில்லி is located in டெல்லி
துவாரகா, தில்லி
துவாரகா, தில்லி
ஆள்கூறுகள்: 28°35′4.278″N 77°02′57.044″E / 28.58452167°N 77.04917889°E / 28.58452167; 77.04917889
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்தென்மேற்கு தில்லி
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்தில்லி மாநகராட்சி
 • தில்லி சட்டமன்ற உறுப்பினர்விநய் மிஸ்ரா, துவாரகா சட்டமன்ற உறுப்பினர்
 • மாவட்ட ஆட்சியர்ராகுல் சிங், இந்திய ஆட்சிப் பணி
பரப்பளவு
 • மொத்தம்56.48 km2 (21.81 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்12,00,000
 • அடர்த்தி21,000/km2 (55,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி & ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
110075, 110077, 110078
அருகமைந்த நகரம்குருகிராம்
மக்களவை தொகுதிமேற்கு தில்லி
சட்டமன்ற தொகுதிதுவாரகா

துவாரகா[1]இந்தியாவின் தேசியத் தலைநகர் பகுதியான தில்லியில் அமைந்த பகுதிகளில் ஒன்றாகும். இது தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதி ஆகும்.[2][3] இது புது தில்லிக்கு தென்மேற்கே 21.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. துவாரகாவிற்கு கிழக்கே 11.2 கிலோ மீட்டர் தொலைவில் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. துவாரகாவிற்கு தெற்கே 18.8 கிலோ மீட்டர் தொலைவில் அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரம் உள்ளது. இது துவராகா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

திறன்மிகு நகரம் திட்டத்தில் துவாராக இணைந்து செயல்படுகிறது.[4] துவாரகா மற்றும் குருகிராம் நகரத்தை இணைக்கும் 27.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட 8 வழி துவாரகா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து

[தொகு]

தில்லி மெட்ரோ நிலையங்கள்

[தொகு]
Dwarka sector 21 metro station
துவாரகாவில் தில்லி மெட்ரோ நிலையம்
துவாரகாவில் தில்லி மெட்ரோ நிலையம்

துவாரகா பகுதியில் 8 தில்லி மெட்ரோ நிலையங்கள் உள்ளது. இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் துவாரகா பகுதியை தில்லி மெட்ரோவின் துவாரகா மெட்ரோ நிலையம் இணைக்கிறது. துவாரகாவுடன் நொய்டா, ஆனந்த விகார் மற்றும் காசியாபாத் நகரங்களுடன் இணைக்கிறது. துவாரகா விரைவுச் சாலை அரியானாவின் குருகிராம் நகரத்தை இணைக்கிறது.

கல்வி

[தொகு]

பல்கலைக்கழகம் & கல்லூரிகள்

[தொகு]
  • தில்லி பல்கலைக்கழகம்
  • தில்லி பல்கலைக்கழக சட்டக் கல்லூரி
  • தில்லி பல்கலைக்கழக மேலாண்மைக் கல்லூரி
  • தில்லி பல்கலைக்கழக வேதியியல் தொழில்நுடபக் கல்லூரி
  • தில்லி பல்கலைக்கழக தகவல் தொழில்நட்பக் கல்லூரி
  • லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை & சட்டப் பல்கலைக்கழகம்
  • நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
  • குரு கோவிந்த சிங் இந்திரப்பிரஸ்தம் பல்கலைக்கழகம்
  • பாஸ்கராச்சாரியா பயன்பாட்டு அறிவியல் கல்லூரி
  • தீன தயாள் உபாத்தியாயா கல்லூரி [6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "When Dwarka was Pappankalan...". தி இந்து. 30 July 2006. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/when-dwarka-was-pappankalan/article3197105.ece. 
  2. "Dwarka could be your next dream destination". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Delhi/dwarka-could-be-your-next-dream-destination/article6750951.ece. 
  3. "Sub-cities to act as counter-magnets". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/delhi/Sub-cities-to-act-as-counter-magnets/articleshow/980879.cms. 
  4. "DDA to turn Dwarka into smart sub-city". 3 August 2016. http://www.thehindu.com/news/cities/Delhi/DDA-to-turn-Dwarka-into-smart-sub-city/article14549712.ece. 
  5. ‘1 கி.மீ-க்கு ரூ.251 கோடி செலவு’ - துவாரகா விரைவுச் சாலை குறித்த சிஏஜி அறிக்கைக்கு மத்திய அரசின் பதில் என்ன?
  6. "DDUC to shift to new Dwarka campus by mid-June". 14 June 2016.
  7. "Deen Dayal Upadhyaya College gets a new campus - The Hindu". 21 July 2016. http://www.thehindu.com/news/cities/Delhi/Deen-Dayal-Upadhyaya-College-gets-a-new-campus/article14502907.ece. 

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகா,_தில்லி&oldid=3793301" இலிருந்து மீள்விக்கப்பட்டது