கரோல் பாக்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரோல் பாக் Qarol Bagh | |
---|---|
புது டெல்லியின் பகுதி | |
இந்தி: क़रोल बाग़ Karol Bagh பஞ்சாபி: ਕ਼ਰੋਲ ਬਾਗ਼ உருது: قرول باغ pronounced [qəroːl baːɣ] | |
அடைபெயர்(கள்): K.B., Q.B. | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | தில்லி |
மக்களவைத் தொகுதி | புது தில்லி |
சட்டமன்ற உறுப்பினர் | விஷேஷ் ரவி |
அரசு | |
• வகை | தேர்வான உறுப்பினர் |
• நாடாளுமன்ற உறுப்பினர் | உதித் ராஜ் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,05,241 |
நேர வலயம் | GMT + 0530 |
அ.கு.எ. | 110 005 |
கரோல் பாக், புது தில்லியின் பகுதியாகும். இங்கு குடியிருப்புகளும், வியாபார நிறுவனங்களும் உள்ளன. இது மத்திய தில்லி மாவட்டத்தின் மூன்று ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. தரியாகஞ்சு, பகர்கஞ்சு ஆகிய இரண்டும் பிற ஆட்சிப்பிரிவுகள்.
இது புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
போக்குவரத்து[தொகு]
இங்கிருந்து 21 கிமீ தொலைவில் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. இந்த பகுதிக்காக கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.