உள்ளடக்கத்துக்குச் செல்

டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 28°44′59.81″N 77°7′1.30″E / 28.7499472°N 77.1170278°E / 28.7499472; 77.1170278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்கள்
டெல்லி பொறியியல் கல்லூரி, டெல்லி பாலிடெக்னிக்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
வேலையை வணங்கு
வகைபொதுத் துறை
உருவாக்கம்1941 (1941) (தில்லி பல்தொழில் நுட்பப் பயிலகமாக)
வேந்தர்நஜீப் ஜுங்
துணை வேந்தர்பி. பி. சர்மா
கல்வி பணியாளர்
150
மாணவர்கள்8300
பட்ட மாணவர்கள்6200 (முழு நேரக் கல்வி பயில்வோர்), 200 (பகுதி நேரக் கல்வி பயில்வோர்)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1800 (முழு நேரக் கல்வி பயில்வோர்), 60 (பகுதி நேரக் கல்வி பயில்வோர்)
50
அமைவிடம்
ஷாபாத் தவுலத்பூர்
, ,
இந்தியா

28°44′59.81″N 77°7′1.30″E / 28.7499472°N 77.1170278°E / 28.7499472; 77.1170278
வளாகம்நகர்ப்புற வளாகம்
163.9 ஏக்கர்
நிறங்கள்காவியும் வெள்ளையும்         
சுருக்கப் பெயர்DTU, DCE, DELTECH
இணையதளம்www.dce.edu
www.dsm.dce.edu
www.dtuadmissions.nic.in

டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Delhi Technological University) என்னும் பொதுத்துறைப் பல்கலைக்கழகம் தில்லியில் உள்ளது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், மெய்யியல் உள்ளிட்ட துறைகளில் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.

கல்வி[தொகு]

இள நிலைப் படிப்புகள்[தொகு]

 • கணினிப் பொறியியல்
 • மின்னணுவியல், தொடர்பியல்
 • தகவல் தொழில்நுட்பம்
 • கணிதமும் கணிமையும்
 • மென்பொருள் பொறியிய
 • மின்பொறியியல்
 • மின்னியலும், மின்னணுவியலும்
 • இயந்திரப் பொறியியல்
 • ஊர்தியியல்
 • கட்டிடப் பொறியியல்
 • தொழிற்துறைப் பொறியியல்
 • இயற்பியல்
 • பாலிமர் அறிவியல், வேதித் தொழில் நுட்பம்
 • உயிரிதொழில்நுட்பம்
 • சுற்றுச்சூழல் பொறியியல் [1]

சான்றுகள்[தொகு]

 1. "DCE to offer new courses, boost industry-specific research". இந்தியன் எக்ஸ்பிரஸ், தில்லி பதிப்பு. பார்க்கப்பட்ட நாள் 2007-04-27.

இணைப்புகள்[தொகு]