அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மையப்புல்வெளி
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் is located in இந்தியா
புது தில்லி
புது தில்லி
புவனேசுவர்
புவனேசுவர்
ஜோத்பூர்
ஜோத்பூர்
பட்னா
பட்னா
போபால்
போபால்
ராஜ்பூர்
ராஜ்பூர்
இரிசுகேசு
இரிசுகேசு
மங்களகிரி
மங்களகிரி
கல்யாணி
கல்யாணி
நாக்பூர்
நாக்பூர்
கோரக்பூர்
கோரக்பூர்
பதிண்டா
பதிண்டா
சகர்சா
சகர்சா
பிலாசுப்பூர்
பிலாசுப்பூர்
இராய்பெரேலி
இராய்பெரேலி
மதுரை
மதுரை
7 செயலாக்கத்திலுள்ள எய்ம்சுகளும் (பச்சை) 10 திட்டமிடப்பட்டுள்ள எய்ம்சுகளும் (வெளிர்சிவப்பு).

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), எய்ம்சு தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி தேசிய முதன்மைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1] இவற்றின் முன்னோடியான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் புது தில்லி, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 - ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், தில்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது[2].

கல்லூரி மற்றும் மருத்துவமனைகள்[தொகு]

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் அமைந்துள்ள இடங்களாவன:

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்களும் இடங்களும் நிறுவன நாள் வரிசைப்படியாக
பெயர் குறுக்கம் நிறுவப்பட்டது நகரம்/ஊர் மாநிலம்/ஆட்புலம்
எய்ம்ஸ், புதுதில்லி எய்ம்ஸ் 1956 புது தில்லி தில்லி
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், போபால் எய்ம்ஸ் 2012 போபால் மத்தியப் பிரதேசம்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புவனேசுவரம் எய்ம்ஸ் 2012 புவனேசுவரம் ஒடிசா
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், சோத்பூர் எய்ம்ஸ் 2012 சோத்பூர் இராசத்தான்
எய்ம்சு, பட்னா எய்ம்ஸ் 2012 பட்னா பீகார்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ராய்ப்பூர் எய்ம்ஸ் 2012 ராய்ப்பூர், சத்தீஸ்கர் சத்தீசுகர்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ரிசிகேஸ் எய்ம்ஸ் 2012 ரிசிகேஸ் உத்தராகண்டம்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், மதுரை எய்ம்ஸ் 2012 மதுரை தமிழ்நாடு

துறைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Institutions of National Importance
  2. "Contact Us". All India Institute of Medical Sciences, New Delhi. 2015-08-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணையதளங்கள்[தொகு]