டெல்லி கேபிடல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெல்லி டேர்டெவில்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
டெல்லி கேபிடல்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்இந்தியா ஸ்ரேயஸ் ஐயர்
பயிற்றுநர்ஆத்திரேலியா ரிக்கி பாண்டிங்
உரிமையாளர்ஜிஎம்ஆர் குழு
அணித் தகவல்
உருவாக்கம்2008
உள்ளக அரங்கம்பெரோசா கோட்லா (கொள்ளளவு: 48,000)
அதிகாரபூர்வ இணையதளம்:www.delhidaredevils.com


டெல்லி டேர்டெவில்ஸ் என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் தில்லி ஒப்போலை உரிமையின் பெயராகும். இந்த அணியின் உரிமை ஜிஎம்ஆர் குழு நிறுவனத்திற்கு சொந்தமானது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்லி_கேபிடல்ஸ்&oldid=2809051" இருந்து மீள்விக்கப்பட்டது