டெல்லி கேபிடல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெல்லி டேர்டெவில்ஸ்
दिल्ली डेयरडेविल्स
பயிற்றுனர்: ஆத்திரேலியாவின் கொடி கிரெக் சிப்பெர்டு
தலைவர்: இந்தியாவின் கொடி வீரேந்தர் சேவாக்
அமைப்பு: 2008
இல்ல அரங்கு: பெரோசா கோட்லா (கொள்ளளவு: 48,000)
உரிமையாளர்: ஜிஎம்ஆர் குழு
வலைத்தளம்: www.delhidaredevils.com


டெல்லி டேர்டெவில்ஸ் என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் தில்லி ஒப்போலை உரிமையின் பெயராகும். இந்த அணியின் உரிமை ஜிஎம்ஆர் குழு நிறுவனத்திற்க்கு சொந்தமானது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்லி_கேபிடல்ஸ்&oldid=2617833" இருந்து மீள்விக்கப்பட்டது