2014 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 இந்தியன் பிரீமியர் லீக்
இந்தியன் பிரீமியர் லீக் இலச்சினை
நாட்கள்ஏப்ரல் 16, 2014 (2014-04-16) – 1 சூன் 2014 (2014-06-01)
நிர்வாகி(கள்)பிசிசிஐ
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி
மற்றும் தீர்வாட்டங்கள்
நடத்துனர்(கள்)இந்தியா இந்தியா
வாகையாளர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
அலுவல்முறை வலைத்தளம்[1]
2013
2015

2014 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 7 அல்லது 2014 ஐபிஎல்), ஏழாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது பருவமாகும். இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்றன. ஏப்ரல் 16, 2014 முதல் சூன் 1, 2014 வரை ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றன.

நிகழ்விடம்[தொகு]

இந்தியப் பொது தேர்தல் காரணமாக முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து இரண்டாம் சுற்று ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றன. சென்னை மாநகராட்சியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக சென்னை சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம்
அபுதாபி துபாய் ஷார்ஜா
ஷேக் சாயேத் கிரிக்கெட் விளையாட்டரங்கம் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஷார்ஜா கிரிக்கெட் கழக விளையாட்டரங்கம்
Coordinates: 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056 Coordinates: 25°2′48″N 55°13′8″E / 25.04667°N 55.21889°E / 25.04667; 55.21889 Coordinates: 25°19′50.96″N 55°25′15.44″E / 25.3308222°N 55.4209556°E / 25.3308222; 55.4209556
கொள்ளளவு : 20,000 கொள்ளளவு : 25,000 கொள்ளளவு : 27,000
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்விடங்கள்
இந்தியா
மொகாலி தில்லி ராஞ்சி
பஞ்சாப் கிரிக்கெட் கழக விளையாட்டரங்கம் பெரோஸ் ஷா கோட்லா மைதானம் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் கழக விளையாட்டரங்கம்
கொள்ளளவு : 28,000 கொள்ளளவு : 48,000 கொள்ளளவு : 39,133
அகமதாபாத் கட்டக் கொல்கத்தா
சர்தார் படேல் விளையாட்டரங்கம் பாராபதி விளையாட்டரங்கம் ஈடன் கார்டென்
கொள்ளளவு : 54,000 கொள்ளளவு : 45,000 கொள்ளளவு : 66,349
மும்பை பெங்களூரு ஹைதராபாத்
வான்கேடே விளையாட்டரங்கம் சின்னசாமி விளையாட்டரங்கம் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம்
கொள்ளளவு : 31,372 கொள்ளளவு : 36,430 கொள்ளளவு : 55,000

புள்ளிகள் பட்டியல்[தொகு]

அணி[1] விளையாடியவை வென்றவை தோற்றவை முடிவில்லா புள்ளிகள் ரன் ரேட்
கிங்சு இலெவன் பஞ்சாபு (R) 14 11 3 0 22 +0.968
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (C) 14 9 5 0 18 +0.418
சென்னை சூப்பர் கிங்ஸ் (3) 14 9 5 0 18 +0.385
மும்பை இந்தியன்ஸ் (4) 14 7 7 0 14 +0.095
ராஜஸ்தான் ராயல்ஸ் 14 7 7 0 14 +0.060
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 6 8 0 12 -0.399
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 14 5 9 0 10 -0.428
டெல்லி டேர்டெவில்ஸ் 14 2 12 0 4 -1.182

     Advanced to PlayOffs

புள்ளிவிபரம்[தொகு]

கூடிய ஓட்டங்கள்[தொகு]

     குழு ஆட்டங்களின்போது மிகக் கூடிய ஓட்டங்களை எடுத்துள்ள விளையாட்டாளர் இளஞ்சிவப்பு (ஓரஞ்சு) வண்ணத்தொப்பி அணிந்து களத்தடுப்பு செய்வார்.

வீரர் அணி ஆட். இன். ஓட். சரா. ஓ.வி. அ.ஓ. 100 50 4கள் 6கள்
இந்தியா ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 16 660 44.00 137.78 83* 0 5 74 18
பார்படோசு டுவெயின் ஸ்மித் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 16 566 35.37 136.05 79 0 5 50 34
ஆத்திரேலியா கிளென் மேக்ஸ்வெல் கிங்சு இலெவன் பஞ்சாபு 16 16 552 34.50 187.75 95 0 4 48 36
ஆத்திரேலியா டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 14 528 48.00 140.80 90 0 6 39 24
இந்தியா சுரேஷ் ரைனா சென்னை சூப்பர் கிங்ஸ் 16 16 523 40.23 145.68 87 0 5 51 19
  • மூலம்: Cricinfo[2]

அதிக இலக்குகள்[தொகு]

     குழு ஆட்டங்களின்போது அதிக இலக்குகளை எடுத்துள்ள விளையாட்டாளர் ஊதா நிற வண்ணத்தொப்பி அணிந்து களத்தடுப்பு செய்வார்.

வீரர் அணி ஆட். இன். இல. சரா. சிக். சி.ப.வீ. ஓ.வி. 4இல. 5இல.
இந்தியா மோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் 16 16 23 19.65 8.39 &0000000000000004.0714294/14 14.04 1 0
டிரினிடாட் மற்றும் டொபாகோ சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 16 21 19.38 6.35 &0000000000000004.0500004/20 18.28 2 0
இந்தியா புவனேஸ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 14 20 17.70 6.65 &0000000000000004.0714294/14 15.95 1 0
இந்தியா ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் 16 16 19 23.31 8.15 &0000000000000004.0833334/12 17.15 2 0
இந்தியா சந்தீப் சர்மா கிங்சு இலெவன் பஞ்சாபு 11 11 18 19.66 8.81 &0000000000000003.0666673/15 13.38 0 0
  • மூலம்: Cricinfo[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]