சுனில் நரைன்
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சுனில் பிலிப்பு நரைன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 26 மே 1988 அரிமா, டிரினிடாட் மற்றும் டொபாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை சுழற்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் | 7 சூன் 2012 எ இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 19 டிசம்பர் 2013 எ நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | 5 டிசம்பர் 2011 எ இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 3 சூன் 2016 எ தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 74 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–இன்று | திரினிடாட் தொபாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–இன்று | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–2013 | சிட்னி சிக்சர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | பரிசால் பர்னர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | கராச்சி டொல்பின்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–2015 | கயானா அமேசான் வாரியர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–இன்று | திரின்பாகோ நைட் ரைடர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, சூன் 5 2016 |
சுனில் நரைன் (Sunil Narine, பிறப்பு: 26 மே 1988) டிரினிடாட் நாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியில் அனைத்து பன்னாட்டு வகைப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சுழற்பந்து வீச்சாளரும், இடக்கை துடுப்பாட்ட வீரரும் ஆவார்.
நரைன் உள்ளூரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணியில் 2009 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.[1] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை 2011 டிசம்பரிலும்,[2] முதலாவது தேர்வுப் போட்டியை சூன் 2012 இலும் விளையாடினார்.[3] 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார்.
சாதனைகள்[தொகு]
தேர்வு: 5 இலக்குகள்[தொகு]
# | தரவு | ஆட்டம் | எதிரணி | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/132 | 2 | ![]() |
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் | அன்டிகுவா பர்புடா | 2012 |
2 | 6/91 | 6 | ![]() |
செடான் பூங்கா அரங்கம் | ஆமில்டன் | நியூசிலாந்து | 2013 |
ஒருநாள்: 5 இலக்குகள்[தொகு]
# | தரவு | ஆட்டம் | எதிரணி | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/27 | 15 | ![]() |
வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம் | பாசெட்டெரே | செயிண்ட் கிட்சும் நெவிசும் | 2012 |
2 | 6/27 | 56 | ![]() |
புரொவிடன்ஸ் அரங்கம் | புரொவிடன்சு | கயானா | 2016 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ f51427 Trinidad and Tobago v Leeward Islands: Regional Four Day Competition 2008/09, CricketArchive, 10 சூன் 2012 அன்று பார்க்கப்பட்டது
- ↑ Narine kept building the pressure – Rampaul, ESPNcricinfo, 6 டிசம்பர் 2011, 10 சூன் 2012 அன்று பார்க்கப்பட்டது
- ↑ McGlashan, Andrew (30 மே 2012), Narine replaces injured Roach, ESPNcricinfo, 10 சூன் 2012 அன்று பார்க்கப்பட்டது
வெளி இணைப்புகள்[தொகு]
- ESPNcricinfo profile
- Sunil Narine பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்'s profile page on Wisden
- Sunil Narine Profile and latest news at Sportskeeda
- CricketArchive statistics
- Sunil Narine profile page on cplt20