ஆமில்டன், நியூசிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமில்டன்
கிரிகிரிரோவா (மாவோரி)
பெருநகரப் பகுதி
அடைபெயர்(கள்): ஆமில்ட்ரான், தி டிரான்.[1] எச்-டவுன்,[1] முன்னதாக: கௌடவுண்,[1] நீரூற்று நகரம்[2]
ஆமில்டன் வட்டார ஆணையத்தின் அமைவிடம்
ஆமில்டன் வட்டார ஆணையத்தின் அமைவிடம்
நாடு நியூசிலாந்து
தீவுவடக்குத் தீவு
வலயம்வைக்காத்தோ வலயம்
வட்டார ஆணையம்ஆமில்டன் நகரம்
அரசு
 • மேயர்சூலி ஆர்டேக்கர்
 • துணை மேயர்கார்டன் செசுட்டர்மேன்
பரப்பளவு
 • Territorial110.8 km2 (42.8 sq mi)
 • நகர்ப்புறம்877.1 km2 (338.7 sq mi)
ஏற்றம்40 m (131 ft)
மக்கள்தொகை (சூன் 2022)
 • Territorial1,79,900
 • அடர்த்தி1,600/km2 (4,200/sq mi)
 • நகர்ப்புறம்1,79,900
 • நகர்ப்புற அடர்த்தி210/km2 (530/sq mi)
நேர வலயம்நியூசிலாந்து சீர்தர நேரம் (ஒசநே+12)
 • கோடை (பசேநே)NZDT (ஒசநே+13)
தொலைபேசி குறியீடு07
இணையதளம்www.hamilton.govt.nz
www.waikatoregion.govt.nz

ஆமில்டன் (Hamilton) நியூசிலாந்தின் வடக்குத் தீவில் வைகாத்தோ வலயத்தின் மக்கள்தொகைமிக்க தலைநகரமாகும். 110 km2 (42 sq mi) பரப்பளவில்[3] 153,100 மக்கள்தொகையுடன் வைக்காத்தோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது நியூசிலாந்தின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமாகும்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Spratt, Amanda (12 March 2006). "'Boring' Hamilton: wish you were here?". New Zealand Herald. பார்க்கப்பட்ட நாள் 19 March 2009.
  2. Hamilton west of the river, Hamilton west of the river
  3. "Hamilton City Council". Internal Affairs. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமில்டன்,_நியூசிலாந்து&oldid=3691192" இலிருந்து மீள்விக்கப்பட்டது