இங்கிலாந்து துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இங்கிலாந்து
[[Image:|none|200px|]]
தேர்வுத் தகுதி கிடைத்தது 1877
முதல் தேர்வுப் போட்டி எதிர் ஆஸ்திரேலியா மெல்பேர்ண், 15–19 மார்ச் 1877
தலைவர் அலஸ்டைர் குக் (ஒருநாள், தேர்வு)
பயிற்றுனர் ஆண்டி பிளவர்
ஐ.சி.சி. தேர்வு,
ஒருநாள் தரம்
இரண்டாவது (தேர்வு), முதல் (ஒருநாள்) [1],[2]
தேர்வுப் போட்டிகள்
- இவ்வாண்டில்
926
11
கடைசி தேர்வுப் போட்டி எதிர் தென்னாப்பிரிக்கா
வெற்றி்/தோல்வி
- இவ்வாண்டில்
329/267
3/6
20 ஆகத்து 2012 அன்று தகவல்படி

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி என்பது இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் சார்பாக துடுப்பாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் அணியாகும். இது இங்கிலாந்து வேல்ஸ் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.

இங்கிலாந்திலேயே முதன்முதலாக துடுப்பாட்டப் போட்டியைத் தொடங்கினார்கள். இங்கிலாந்து தனது முதலாவது தேர்வுப் போட்டியை 1877இல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மெல்பேர்ணில் விளையாடியது. தனது முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை மெல்பேர்ணில் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 1971 இல் விளையாடியது.