2010 ஐசிசி உலக இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை அல்லது இந்தப் பகுதி எதிர்காலத்தில் நடைப்பெறவுள்ள விளையட்டு நிகழ்வு ஒன்றைப் பற்றியதாகும்.
இதில் காணப்படும் தகவல்கள் கணிக்கப்பட்டவையாகவ இருக்கலாம் மேலும் நிகழ்வு அண்மிகும் போது தகவல்கள் திடீர்மாற்றங்களுக்கு உள்ளாகலாம்.


2010 ஐசிசி உலக இருபது20
நிர்வாகி(கள்)பன்னாடு துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழு நிலை, ஒரு தோல்வி வெளியேற்ற நிலை
நடத்துனர்(கள்)மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்தியத்தீவுகள்
2009

2010 ஐசிசி உலக இருபது20 2010 ஏப்ரல் 23 தொடக்கம் மே 9 ஆம் நாள் வரை மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறவுள்ளது.[1] ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடர் 2007 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு அதுமுதல் இராண்டாண்டுக்கொருமுறை நடைப்பெற்றாலும் இம்முறை 2009 ஐசிசி உலக இருபது போட்டிகள் நடந்து பத்தே மாதங்களில் 2010 ஆண்டு நடைபெற உள்ளது. 2008 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானில் நடைபெறவிருந்து பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாக பிற்போடப்பட்ட ஐசிசி வாகையர் கோப்பை இன்னும் நடைபெறாததன் காரணமாக 2010 மேற்கிந்தியத்தீவுகளில் நடைப்பெற இருந்த ஐசிசி வாகையர் கோப்பை ஐசிசி உலக இருபது20 மாற்றப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Third World Twenty20 set for 2010". BBC Sport. 18 October 2008. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/7677555.stm. பார்த்த நாள்: 12 April 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2010_ஐசிசி_உலக_இருபது20&oldid=3651776" இலிருந்து மீள்விக்கப்பட்டது