உள்ளடக்கத்துக்குச் செல்

இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணிநிலை சாதனைகள்[தொகு]

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்[தொகு]

சாதனை முதலாவது இரண்டாவது குறிப்புகள்
அதிக ஓட்டங்கள்  இலங்கை v  கென்யா (2007) 260-6  இந்தியா v  இங்கிலாந்து (2007) 218-4 [1]
குறைந்த ஓட்டங்கள்  அயர்லாந்து v  மேற்கிந்தியத் தீவுகள் (2010) 36  கென்யா v  நியூசிலாந்து (2007) 45 [2]
வெற்றியடைந்த மிகக் கூடுதலான மொத்த ஓட்டங்கள் துரத்தல்  இந்தியா v  இலங்கை (2009) 211-4  தென்னாப்பிரிக்கா v  மேற்கிந்தியத் தீவுகள் (2007) 208-2 [3]
மிகக்கூடுதலான வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்)  இலங்கை v  கென்யா (2007) 172  தென்னாப்பிரிக்கா v  இசுக்காட்லாந்து(2009) 130 [4]
மிகக்குறைந்த வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்)  தென்னாப்பிரிக்கா v  நியூசிலாந்து (2009) 1  நியூசிலாந்து v  பாக்கித்தான் (2010) 1 [5]
மிகக் கூடுதலான வெற்றி%
கூடுதல் வெற்றிகள்
கூடுதல் தோல்விகள்

வெற்றி விழுக்காடு முடிவிலா ஆட்டங்களை விலக்கியும் சமன்களுக்கு அரைவெற்றி என எடுத்தும் கணக்கிட்டப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட சாதனைகள்[தொகு]

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்[தொகு]

சாதனை முதலாவது இரண்டாவது குறிப்புகள்
அதிக ஓட்டங்கள் இலங்கை மகேல ஜயவர்தன 741^ இலங்கை திலகரத்ன தில்சான் 581^ [6]
அதிக ஓட்ட விகிதம் ஆத்திரேலியா மத்தியூ எய்டன் 88.33 தென்னாப்பிரிக்கா ஜஸ்டின் கெம்ப் 86.50 [7]
சிறந்த ஓட்ட வேகம் பாக்கித்தான் முகமது ஆசிப் 400.00 மேற்கிந்தியத் தீவுகள் சுனில் நரைன் 400.00 [8]
வேகமான சதம்
வேகமான அரைச்சதம்
அதிக சதங்கள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிஸ் கெய்ல் 1 இலங்கை மகேல ஜயவர்தன 1 [9]
அதிக 50க்கு மேற்பட்ட ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிஸ் கெய்ல் 6 இலங்கை மகேல ஜயவர்தன 6 [10]
அதிக பூச்சிய ஓட்டங்கள் இலங்கை சனத் ஜெயசூரிய 18ல் 4 பாக்கித்தான் சாகித் அஃபிரிடி 23ல் 4 [11]
அதிக ஆறு ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிஸ் கெய்ல் 35 ஆத்திரேலியா ஷேன் வாட்சன் 27 [12]
போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள்
பவுண்டரிகள் மூலமாக ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள்
அதிகபட்ச இணைப்பாட்டம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Cricket Records - Records - World Cup - Highest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
 2. "Cricket Records - Records - World Cup - Lowest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
 3. "Cricket Records - Records - World Cup - Lowest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
 4. "Cricket Records - Records - World Cup - Largest victories". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
 5. "Cricket Records - Records - World Cup - Smallest victories (including ties)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
 6. "Cricket Records - Records - World Cup - Most runs". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
 7. "Cricket Records - Records - World Cup - Highest averages". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
 8. "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by strike rate)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
 9. "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by strike rate)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
 10. "Cricket Records - Records - World Cup - Most fifties (and over)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
 11. "Cricket Records - Records - World Cup - Most ducks". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
 12. "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by sixes)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.