மகேல ஜயவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகேல ஜயவர்தன
Mahela Jayawardene.jpg
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் தெனகமகே பிரபோத் மகேல டீ சில்வா ஜயவர்தன
பிறப்பு 27 மே 1977 (1977-05-27) (அகவை 40)
கொழும்பு, மேல் மாகாணம், இலங்கை
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை மத்திம கதி
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 187) ஆகஸ்ட் 2, 1997: எ இந்தியா
கடைசித் தேர்வு டிசெம்பர் 26, 2011: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 74) சனவரி 24, 1998: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 20, 2011:  எ பாக்கித்தான்
சட்டை இல. 10
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒரு முத ஏ-தர
ஆட்டங்கள் 143 412 230 501
ஓட்டங்கள் 11,319 11,512 17,297 14,001
துடுப்பாட்ட சராசரி 50.30 33.17 50.13 33.49
100கள்/50கள் 33/45 16/70 49/75 17/87
அதிக ஓட்டங்கள் 374 144 374 163*
பந்து வீச்சுகள் 553 582 2,965 1,269
இலக்குகள் 6 7 52 23
பந்துவீச்சு சராசரி 49.50 79.71 31.07 49.60
சுற்றில் 5 இலக்குகள் 0 0 1 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/32 2/56 5/72 3/25
பிடிகள்/ஸ்டம்புகள் 194/– 202/– 294/– 247/–

மார்ச் 22, 2014 தரவுப்படி மூலம்: கிரிக் இன்ஃபோ

தெனகமகே பிரபாத் மகேல ஜயவர்தன அல்லது மகெல ஜயவர்தன (பிறப்பு:மே 27, 1977), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவராவார். இவர் அணியில் சிறப்பு மட்டையாளராக இடம் பிடித்துள்ளார். இவர் 2006 ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபையால் ஆண்டின் தலைசிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். தேர்வுத் துடுப்பாட்ட போடிகளில் சராசரியாக 50 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் சராசரியாக 30 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் களத்தடுப்பிலும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. Basevi, Trevor (2005-11-08). "Statistics - Run outs in ODIs". பார்த்த நாள் 2007-02-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேல_ஜயவர்தன&oldid=2235246" இருந்து மீள்விக்கப்பட்டது