உள்ளடக்கத்துக்குச் செல்

அயர்லாந்து துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயர்லாந்து
[[Image:|none|280px|]]
ஐ.சி.சி. உறுபினரானது 1993
ஐ.சி.சி. உறுப்பினர் தகுதி Associate member with ODI status
ஐ.சி.சி. அபிவிருத்தி பிரதேசம் ஐரோப்பா
தலைவர் டிரெண்ட் ஜோன்ஸ்டன்
ஐ.சி.சி. துடுப்பாட்ட லீக் பிரிவு ஒன்று
பிரதேச தொடராட்ட பிரிவு ஒன்று
முதக் போட்டி செப்டெம்பர் 10 1855 v "Gentlemen of England" டப்லின்
ஐ.சி.சி. வெற்றிக் கிண்ணம்
தோற்றங்கள் 4 (முதலாவதாக 1994)
சிறந்த முடிவு இரண்டாவது
ஒருநாள் பன்னாட்டு போட்டிகள்s
விளையாடிய ஒ.ப.போட்டிகள் 3
ஒ.ப. வெற்றி/தோல்வி 1/1
முதல் தர துடுப்பாட்டம்
விளையாடிய முதல்தர துடுப்பாட்ட போட்டிகள் 129
முதல்தர போடிகள் வெற்றி/தோல்வி 30/41
பட்டியல் A துடுப்பாட்டம்
விளையாடிய பட்டியல் A துடுப்பாட்ட போட்டிகள் 72
பட்டியல் A வெற்றி/தோல்வி 16/50
தகவல்கள் செப்டெம்பர் 9 2006 நாளின் படியானவை

அயர்லாந்துத் துடுப்பாட்ட அணி (Ireland cricket team) வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்துக் குடியரசு என்பற்றை பிரந்தித்துவப்படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். அரசியல் சிக்கல்கள் காரணமாக 1993 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட சபைக்கு அயர்லாந்து தெரிவுசெய்யப்படவில்லை. முதல் தடவையாக 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர். 1880 முதலே அயர்லாந்தில் துடுப்பாட்டம் விளையாடப்பட்டு வந்துள்ளது[1] அயர்லாந்தின் முக்கிய சாதனையாக 2007 உலகக் கிண்ணப்போடிகளின் போது பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியை குழு நிலை போட்டிகளின் போது வெற்றிக் கொண்டமையையும் சூப்பர் 8 நிலைக்கு தெரிவானமையும் குறிப்பிடலாம்.



குறிப்புகள்

[தொகு]
  1. "ஐரோப்பாவில் துடுப்பாட்டம்". Archived from the original on 2006-01-04. பார்க்கப்பட்ட நாள் 2007-03-22.