பாக்கித்தான் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பாக்கித்தான் தேசியத் துடுப்பாட்ட அணி
پاکستان کرکٹ ٹیم
பாகிஸ்தான் சின்னம்
பாகிஸ்தான் சின்னம்
தேர்வு நிலை தரப்பட்டது1952
முதலாவது தேர்வு ஆட்டம்v இந்தியா இந்தியா, ஃபெரோசு ஷா கோட்லா, தில்லி, இந்தியா, 16–18 ஒக்டோபர் 1952.
பயிற்சியாளர்VACANT
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம்தேர்வுத் துடுப்பாட்டத்தில் 5வது, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 6வது [1]
தேர்வு ஆட்டங்கள்
- இவ்வாண்டு
358
5
கடைசி தேர்வு ஆட்டம்v மேற்கிந்தியத் தீவுகள் at Basseterre, செயின்ட் கிட்ஸ், Warner Park in மேற்கிந்தியத் தீவுகள். From 20–24 மே 2011,
வெற்றி/தோல்விகள்
- இவ்வாண்டு
109/100
3/1
{{{asofdate}}} படி

பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி பாகிஸ்தான் சார்பாகத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்கு கொள்ளும் அணியாகும். இது பாகிஸ்தான் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

ஜூலை 28, 1952 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் தகைமை வழங்கப்பட்டது. இவ்வணி தனது டெஸ்ட் போட்டியை இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 1952 இல் டில்லியில் விளையாடியது. இத்தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.