மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கிந்தியத் தீவுகள்
WestIndiesCricketFlagPre1999.svg
தேர்வு நிலை தரப்பட்டது1928
முதலாவது தேர்வு ஆட்டம்v இங்கிலாந்துஇங்கிலாந்து at லோர்ட்ஸ், லண்டன், 23–26 ஜூன் 1928
தலைவர்ஜேசன் ஹோல்டர்
பயிற்சியாளர்ஓட்டிசு கிப்சன்
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம்7th (Test), 8th (ODI) [1]
தேர்வு ஆட்டங்கள்
- இவ்வாண்டு
471
5
கடைசி தேர்வு ஆட்டம்v இந்தியா at Windsor Park, Dominica, 6–9 July 2011
வெற்றி/தோல்விகள்
- இவ்வாண்டு
154/155
1/2
10 July 2011 படி

துடுப்பாட்ட விளையாட்டில் தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடி வருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோசு, திரினிடாட் டொபாகோ, யமேக்கா, அன்டிகுவா பர்புடா போன்ற கரிபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி 1928 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.