உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா
இந்தியத் துடுப்பாட்ட அணியின் சின்னம்
விளையாட்டுப் பெயர்(கள்)Men in Blue
சார்புஇந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ரோகித் சர்மா
பயிற்றுநர்இராகுல் திராவிட்
வரலாறு
தேர்வு நிலை1931
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைமுழு உறுப்புரிமை (1926)
ஐசிசி மண்டலம்ஆசியா
ஐசிசி தரம்தற்போது [3]Best-ever
தேர்வு2-ஆவது1-ஆவது (1 April 1973)
ஒரு-நாள்4-ஆவது1-ஆவது (1 December 1994)
இ20ப1-ஆவது1-ஆவது[1][2](28 March 2014)
தேர்வுகள்
முதல் தேர்வுஎ.  இங்கிலாந்து இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்; 25–28 சூன் 1932
கடைசித் தேர்வுஎ.  இங்கிலாந்து எட்சுபாசுட்டன்; 5 சூலை 2022
தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]563168/174
(220 வெ/தோ இல்லை, 1 சமம்)
நடப்பு ஆண்டு [5]52/3
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநாஎ.  இங்கிலாந்து எடிங்கிலே, லீட்சு; 13 சூலை 1974
கடைசி பஒநாஎ.  வங்காளதேசம் சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்; 10 திசம்பர் 2022
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]1,020532/436
(9 சமம், 43 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [7]2414/8
(0 சமம், 2 முடிவில்லை)
உலகக்கிண்ணப் போட்டிகள்12 (முதலாவது 1975 இல்)
சிறந்த பெறுபேறு வாகையாளர் (1983, 2011)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இஎ.  தென்னாப்பிரிக்கா வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம், ஜோகானஸ்பேர்க்; 1 திசம்பர் 2006
கடைசி ப20இஎ.  நியூசிலாந்து மக்ளீன் பூங்கா, நேப்பியர்; 22 நவம்பர் 2022
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [8]193123/61
(4 சமம், 5 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [9]4128/10
(1 சமம், 2 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்7 (first in 2007)
சிறந்த பெறுபேறு வாகையாளர் (2007)

தேர்வு

பஒநா

இ20ப

இற்றை: 10 திசம்பர் 2022

'இந்திய ஆண்கள் தேசியத் துடுப்பாட்ட அணி ('India men's national cricket team) இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது. 1932 சூனில் இங்கிலாந்துக்கெதிராக இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் ஐ எல்லா தர மக்களிடமும் கொண்டு சென்றனர், 2003 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. கபில் தேவ் த்லைமையில் 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை ஆகிய இரு போட்டித் தொடர்களில் இந்திய அணி உலகக் கோப்பையினை வென்றுள்ளது.[10]

வரலாறு[தொகு]

1700 களின் முற்பகுதியில் ஆங்கிலேயர்கள் துடுப்பாட்ட இந்தியாவில் முதல் துடுப்பாட்ட போட்டி 1721 இல் விளையாடியது.[11] 1848 ஆம் ஆண்டில் பார்சி சமூகம் மும்பையில் ஓரியண்டல் துடுப்பாட்ட கிளப்பை உருவாக்கியது. இது இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் துடுப்பாட்ட கிளப்பாகும்.

அக்டோபர் 19, 2018 நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த அணிகளுக்கான தரவரிசையில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதல் இடத்திலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இரண்டாவது இடத்திலும், பன்னாட்டு இருபது20 இல் இரண்டாவது இடத்திலும் உள்ளது.[12] விராட் கோலி தர்போது அனைத்து வடிவ போட்டிகளின் அணித் தலைவராகவும், ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ளனர்.[13]

பின்னர் 2007 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக 2008 - ஆண்டு முதல் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி வருடந்தோறும் இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

எதிர் அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி சமன் வெ% தோ% ச% முதல் கடைசியாக
 ஆப்கானித்தான் 1 1 0 0 0 100.00 0.00 0.00 2018 2018
 ஆத்திரேலியா 98 28 42 1 27 29.08 43.37 27.55 1947 2019
 வங்காளதேசம் 11 9 0 0 2 81.81 0.00 18.18 2000 2019
 இங்கிலாந்து 122 26 47 0 49 21.31 38.53 40.16 1932 2018
 நியூசிலாந்து 59 21 12 0 26 35.59 20.33 44.06 1955 2020
 பாக்கித்தான் 59 9 12 0 38 15.25 20.34 64.41 1952 2007
 தென்னாப்பிரிக்கா 39 14 15 0 10 35.89 38.46 25.64 1992 2019
 இலங்கை 44 20 7 0 17 45.46 15.91 38.64 1982 2017
 மேற்கிந்தியத் தீவுகள் 98 22 30 0 46 22.44 30.61 46.93 1948 2019
 சிம்பாப்வே 11 7 2 0 2 63.64 18.18 18.18 1992 2005
மொத்தம் 540 157 165 1 217 29.07 30.55 40.18 1932 2019
தரவுகள்  இந்தியா v  நியூசிலாந்து at கிறைஸ்ட்சேர்ச், 2வது தேர்வு 29 பெப்ரவரி -2 மார்ச் 2020.[14][15]

தேர்வுப் போட்டியில் அதிக ஓட்டங்கள்[16]

வீரர் ஓட்டங்கள் சராசரி
சச்சின் டெண்டுல்கர் 15,921 53.78
ராகுல் திராவிட் 13,288 52.63
சுனில் காவஸ்கர் 10,122 51.12
விவிஎஸ். லக்ஷ்மண் 8,781 45.97
வீரேந்தர் சேவாக் 8,586 49.34
விராட் கோலி 7,240 54.97
சௌரவ் கங்குலி 7,212 42.17
திலீப் வெங்சர்கார் 6,868 42.13
முகமது அசாருதீன் 6,215 45.03
குண்டப்பா விசுவநாத் 6,080 41.93

தேர்வுப் போட்டியில் அதிக வீழ்த்தல்கள்[17]

வீரர் ஓட்டங்கள் சராசரி
அனில் கும்ப்ளே 619 29.65
கபில்தேவ் 434 29.64
ஹர்பஜன் சிங் 417 32.46
ரவிச்சந்திரன் அசுவின் 401 25.36
ஜாகிர் கான் 311 32.94
இஷாந்த் ஷர்மா 292 32.68
பிசன் சிங் பேடி 266 28.71
ப. சு. சந்திரசேகர் 242 29.74
ஜவகல் ஸ்ரீநாத் 236 30.49
ரவீந்திர ஜடேஜா 211 24.64

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்[தொகு]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் மற்ற நாடுகளுடன்

எதிா் அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி சமன் வெ% முதல் கடைசியாக
முழு உறுப்பினர்கள்
 ஆப்கானித்தான் 3 2 0 1 0 83.33 2014 2019
 ஆத்திரேலியா 140 52 78 0 10 40.00 1980 2020
 வங்காளதேசம் 36 30 5 0 1 85.71 1988 2019
 இங்கிலாந்து 100 53 42 2 3 55.67 1974 2019
 அயர்லாந்து 3 3 0 0 0 100.00 2007 2015
 நியூசிலாந்து 110 55 49 1 5 52.85 1975 2020
 பாக்கித்தான் 132 55 73 0 4 42.96 1978 2019
 தென்னாப்பிரிக்கா 84 35 46 0 3 43.20 1988 2019
 இலங்கை 159 91 56 1 11 61.82 1979 2019
 மேற்கிந்தியத் தீவுகள் 133 64 63 2 4 50.38 1979 2019
 சிம்பாப்வே 63 51 10 2 0 82.54 1983 2016
இணை உறுப்பினர்கள்
 பெர்முடா 1 1 0 0 0 100.00 2007 2007
கிழக்கு ஆப்பிரிக்க 1 1 0 0 0 100.00 1975 1975
 ஆங்காங் 2 2 0 0 0 100.00 2008 2018
 கென்யா 13 11 2 0 0 84.62 1996 2004
 நமீபியா 1 1 0 0 0 100.00 2003 2003
 நெதர்லாந்து 2 2 0 0 0 100.00 2003 2011
 இசுக்காட்லாந்து 1 1 0 0 0 100.00 2007 2007
 ஐக்கிய அரபு அமீரகம் 3 3 0 0 0 100.00 1994 2015
மொத்தம் 987 513 424 9 41 54.70 1974 2020
புள்ளிவிபரம்  இந்தியா v  நியூசிலாந்து at Mount Maunganui, 3rd ODI, Feb. 11, 2020.[18][19]

சான்றுகள்[தொகு]

 1. "India topple Sri Lanka to become No. 1 team in ICC T20 rankings". News 18. 2 April 2014. https://www.news18.com/cricketnext/news/india-topple-sri-lanka-to-become-no-1-team-in-icc-t20-rankings-678179.html. 
 2. "India ranked as No. 1 cricket team in ICC T20 rankings". Jagran Josh. 3 April 2014. https://www.jagranjosh.com/current-affairs/india-ranked-as-no-1-cricket-team-in-icc-t20-rankings-1396527007-1. 
 3. "ICC Rankings". International Cricket Council.
 4. "Test matches - Team records". ESPNcricinfo.
 5. "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
 6. "ODI matches - Team records". ESPNcricinfo.
 7. "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
 8. "T20I matches - Team records". ESPNcricinfo.
 9. "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
 10. Sheringham, Sam (2 April 2011). "India power past Sri Lanka to Cricket World Cup triumph". BBC Sport. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/9444277.stm. பார்த்த நாள்: 2 April 2011. 
 11. Downing, Clement (1737). William Foster (ed.). A History of the Indian Wars. London.
 12. "ICC rankings – ICC Test, ODI and Twenty20 rankings – ESPN Cricinfo". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ.
 13. "Shastri, Zaheer, Dravid in India's new coaching team". ESPN cricinfo. 11 July 2017. பார்க்கப்பட்ட நாள் 11 July 2017.
 14. "Records / India / Test matches / Result summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
 15. "Records / Test matches / Team records / Results summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
 16. "Cricket Records | Records | India | Test matches | Most runs". ESPN Cricinfo. Archived from the original on 13 September 2012. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017.
 17. "Cricket Records | Records | India | Test matches | Most wickets". ESPN Cricinfo. Archived from the original on 13 October 2017. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017.
 18. "Records / India / One-Day Internationals / Result summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
 19. "Records / One-Day Internationals / Team records / Results summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.