அனில் கும்ப்ளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனில் கும்ப்ளே
Anil Kumble.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அனில் இராதாகிருடிண கும்ப்ளே
பட்டப்பெயர் nobowler, jumbo
பிறப்பு 17 அக்டோபர் 1970 (1970-10-17) (அகவை 47)
பெங்களூரு, இந்தியா
வகை பந்து வீச்சாளர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்ட தலைவர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை leg break
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 192) 9 ஆகஸ்டு, 1990: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 29 அக்டோபர், 2008: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 78) 25 ஏப்ரல், 1990: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 19 மார்ச், 2007:  எ பெர்மியூடா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1989/90 – 2008/09 கர்னாடகா கிரிகேட் குழு
2006 Surrey
2000 Leicestershire
1995 Northamptonshire
2008– பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒருநாள் (பன்னாட்டு) மு து பட்டியல் அ
ஆட்டங்கள் 132 271 244 380
ஓட்டங்கள் 2,506 938 5,572 1,456
துடுப்பாட்ட சராசரி 17.65 10.54 21.68 11.20
100கள்/50கள் 1/5 0/0 7/17 0/0
அதிக ஓட்டங்கள் 110* 26 154* 30*
பந்து வீச்சுகள் 40,850 14,496 66,931 20,247
இலக்குகள் 619 337 1,136 514
பந்துவீச்சு சராசரி 29.65 30.89 25.83 27.58
சுற்றில் 5 இலக்குகள் 35 2 72 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 8 n/a 19 n/a
சிறந்த பந்துவீச்சு 10/74 6/12 10/74 6/12
பிடிகள்/ஸ்டம்புகள் 60/– 85/– 120/– 122/–

8 November, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே (பிறப்பு: அக்டோபர் 17, 1970) இந்திய அணியின் சுழற் பந்தாளர். 1990 இல் இந்திய அணியில் அறிமுகமாகிய கும்ப்ளே ஐநூறுக்கும் அதிகமான இலக்குகளை வீழ்த்திய ஒரேயொரு இந்தியப் பந்து வீச்சாளர். 2005 இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்தது.

இவரது சாதனைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_கும்ப்ளே&oldid=2267414" இருந்து மீள்விக்கப்பட்டது