ஆட்டமிழக்காதவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆட்டமிழக்காதவர் (Not out) துடுப்பாட்டத்தில் மட்டையாளர் ஒருவர் ஆட்டத்தின் ஒரு பகுதியில் மட்டையாட களம் இறங்கி அந்த ஆட்டப் பகுதியின் முடிவு வரை வீழாமல் மட்டையாடினால் அவரை ஆட்டமிழக்காதவர் எனக் கூறுவர்.

குறிமான முறை[தொகு]

சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் மட்டையாடுபவர்களைக் குறிக்க உடுக்குறி இடப்படுகிறது.உதாரணமாக 10* என்பது 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் எனும் பொருள்படும்.மகேந்திரசிங் தோனி ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்தவர் (73 முறை) எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

ஓட்ட விகிதம் (துடுப்பாட்டம்)

சான்றுகள்[தொகு]

  1. Stats: MS Dhoni breaks world record for most ODI not outs, 2017-08-31, பார்க்கப்பட்ட நாள் 2018-06-06
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டமிழக்காதவர்&oldid=2539801" இலிருந்து மீள்விக்கப்பட்டது