யுவராஜ் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியா Flag
யுவராஜ் சிங்
இந்தியா (IND)
மட்டைவீச்சு பாணி இடது கை மட்டை வீச்சாளர்
பந்துவீச்சு பாணி இடது கை சுழல்பந்து
டெஸ்டுகள் ஒ.நா.ஆ
ஆட்டங்கள் 34 272
எடுத்த ஓட்டங்கள் 1,639 8,030
மட்டைவீச்சு சராசரி 35.63 37.65
100கள்/50கள் 3/9 13/49
அதிகபட்ச ஓட்டங்கள் 169 139
வீசிய பந்துகள் (ஓவர்கள்) 751 4424
விக்கெட்டுகள் 8 105
பந்துவீச்சு சராசரி 53.87 39.62
ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் - 2
ஒரு ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் - N/A
சிறந்த பந்துவீச்சு 2/9 5/31
Catches/stumpings 30 / - 82/-

ஏப்ரல் 06, 2011 இன் படி
மூலம்: Cricinfo.com

யுவராஜ் சிங் (Yuvraj Singh, பிறப்பு: டிசம்பர் 12, 1981) புகழ்பெற்ற இந்தியத் துடுப்பாட்ட வீரராவார்.[1] இவர் ஓர் இடக்கைத் துடுப்பாளர் ஆவார்.[1]

அறிமுகம்[தொகு]

  • தேர்வுப் போட்டிகள்-2003[1]
  • ஒருநாள் போட்டிகள்-2000[1]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "யுவராஜ் சிங் (ஆங்கில மொழியில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  2. "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". பார்த்த நாள் ஜனவரி 27, 2014.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவராஜ்_சிங்&oldid=2481021" இருந்து மீள்விக்கப்பட்டது