யோகராஜ் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோகராஜ் சிங் இந்தியா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 6
ஓட்டங்கள் 10 1
மட்டையாட்ட சராசரி 5.00 0.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 6 1
வீசிய பந்துகள் 15 40.4
வீழ்த்தல்கள் 1 4
பந்துவீச்சு சராசரி 63.00 46.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/63 2/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 0/0
மூலம்: [1], நவம்பர் 23 2005

யோகராஜ் சிங் (Yograj Singh,பிறப்பு: மார்ச்சு 25, 1958), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

யோகராஜ் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகராஜ்_சிங்&oldid=2235927" இருந்து மீள்விக்கப்பட்டது