ரெடிப்.காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெடிப்.காம் இந்தியா நிறுவனம்
வகைபொது (நாசுடாக்REDF)
நிறுவியது1996
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
முக்கிய நபர்கள்அஜித் பாலகிருஷ்ணன், தலைவர் & முதன்மை செயல் அதிகாரி
துறைஇணைய பணிகள்
வருமானம்$21.80 மில்லியன் (2011)
தொழில் புரிவோர்316 (2009 திச)
இணையத்தளம்rediff.com
இணையத்தள வகைவலைவாசல்
பதிவுமில்லியன்
மொழிஆங்கிலம்
தொடக்கம்பெப்ரவரி 8, 1997; 26 ஆண்டுகள் முன்னர் (1997-02-08)

ரெட்டிஃப்.காம் என்பது இணைய வழி செய்தி, பொழுதுபோக்கு மற்றும் வணிக கொள்முதல் தலைவாயிலாகும். இது 1996 இல் "இணையத்தில் ரெட்டிஃப்" என துவங்கப்பட்டது.[1] இதன் தலைமையகம் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளதுடன் அலுவலகங்கள் புதுதில்லி மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ளன.[2]

அலெக்சா தரவரிசைப்படி[3] ரெடிப் 11வது இந்திய வலைவாயிலாக உள்ளது.[4] 316 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது.[5]ரெடிப்.காம் இன் மில்லியன் கணக்கான வருகுனர்களில் 89.1% ஆனோர் [6] இந்தியாவிலிருந்தும், எஞ்சியோர் முதன்மையாக ஐக்கிய அமெரிக்கா (3.4%) மற்றும் சீனாவிலிருந்து வருகின்றனர்.[7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rediff.Com reports Q1 results: India revenue up 42%". Financialexpress.com. 24 சூலை 2008. 16 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Rediff.com India Ltd, Business Wire India, Press Releases, Hindi, Tamil, Telugu, Marathi, Bengali, Kannada, Gujarati, Malayal". Businesswireindia.com. 14 திசம்பர் 2009. 13 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Alexa Ranking". 8 நவம்பர் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Top Sites in India". Alexa. 30 மார்ச்சு 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 ஜனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "REDF : Rediff.com India Limited FAQs". Investor.rediff.com. 23 சூலை 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது.
  6. "5 million unique visitors worldwide". 18 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. At least 66 per cent of the visitors come from India[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெடிப்.காம்&oldid=3569929" இருந்து மீள்விக்கப்பட்டது