நாஸ்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாசுடாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாஸ்டாக்
National Association of Securities Dealers Automated Quotations (Nasdaq)
வகைபங்குச்சந்தை
இடம்நியூயார்க்கு நகரம், ஐ.அ.
நிறுவுகைபெப்ரவரி 8, 1971; 52 ஆண்டுகள் முன்னர் (1971-02-08)
உரிமையாளர்நாஸ்டாக், இன்க்.
நாணயம்ஐக்கிய அமெரிக்க டாலர்
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை3,554[1]
மொத்த பங்கு மதிப்பு $19.4 டிரில்லியன் (2021)[2]
குறியீடுகள்
இணையத்தளம்www.nasdaq.com
நாஸ்டாக்

நாஸ்டாக் (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) ஓர் அமெரிக்க பங்குச்சந்தை. 3,554 நிறுவனங்கள் உள்ளிட்ட இச்சந்தை உலகில் வணிக மூலதனத்தின் (market capitalization) படி உலகில் இரண்டாமிடத்திலுள்ள பங்குச் சந்தை ஆகும்.[3] 1971இல் உருவாக்கப்பட்ட இச்சந்தை அமெரிக்காவின் முதல் மின் சந்தை ஆகும். இதில் வர்த்தகங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் நடைபெறும். இது 1992 ஆம் ஆண்டில் இலண்டன் பங்குச் சந்தையுடன் இணைந்து கண்டங்களுக்கிடையேயான பங்குச் சந்தை வர்த்தகத்தையும் தொடங்கியது. இதன் வணிக நேரமானது கிழக்கு நேர வலயத்தின்படி (Eastern Time Zone) காலை 09:30 முதல் மாலை 05:00 மணி வரை ஆகும். இப்பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4.45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நாஸ்டாக்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஸ்டாக்&oldid=3652667" இருந்து மீள்விக்கப்பட்டது