நாஸ்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாஸ்டாக்
National Association of Securities Dealers Automated Quotations (Nasdaq)
NASDAQ Logo.svg
NASDAQ Composite Index.webp
வகைபங்குச்சந்தை
இடம்நியூயார்க்கு நகரம், ஐ.அ.
நிறுவுகைபெப்ரவரி 8, 1971; 52 ஆண்டுகள் முன்னர் (1971-02-08)
உரிமையாளர்நாஸ்டாக், இன்க்.
நாணயம்ஐக்கிய அமெரிக்க டாலர்
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை3,554[1]
மொத்த பங்கு மதிப்புRed Arrow Down.svg $19.4 டிரில்லியன் (2021)[2]
குறியீடுகள்
இணையத்தளம்www.nasdaq.com
நாஸ்டாக்

நாஸ்டாக் (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) ஓர் அமெரிக்க பங்குச்சந்தை. 3,554 நிறுவனங்கள் உள்ளிட்ட இச்சந்தை உலகில் வணிக மூலதனத்தின் (market capitalization) படி உலகில் இரண்டாமிடத்திலுள்ள பங்குச் சந்தை ஆகும்.[3] 1971இல் உருவாக்கப்பட்ட இச்சந்தை அமெரிக்காவின் முதல் மின் சந்தை ஆகும். இதில் வர்த்தகங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் நடைபெறும். இது 1992 ஆம் ஆண்டில் இலண்டன் பங்குச் சந்தையுடன் இணைந்து கண்டங்களுக்கிடையேயான பங்குச் சந்தை வர்த்தகத்தையும் தொடங்கியது. இதன் வணிக நேரமானது கிழக்கு நேர வலயத்தின்படி (Eastern Time Zone) காலை 09:30 முதல் மாலை 05:00 மணி வரை ஆகும். இப்பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4.45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nasdaq Companies". ஆகத்து 6, 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. "Market Statistics - Focus". focus.world-exchanges.org (ஆங்கிலம்). The World Federation of Exchanges. March 2021. 14 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Monthly Reports". World-Exchanges.org (ஆங்கிலம்). World Federation of Exchanges. August 17, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  4. "World-exchanges.org" (ஆங்கிலம்). பிப்ரவரி 13, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 20, 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நாஸ்டாக்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஸ்டாக்&oldid=3652667" இருந்து மீள்விக்கப்பட்டது