உள்ளடக்கத்துக்குச் செல்

டங்கன் பிளெட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டங்கன் பிளெட்சர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டங்கன் ஆன்ட்ரூ க்வைன் பிளெட்சர்
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைவலதுகை மித விரைவு
பங்குபயிற்றுனர்
உறவினர்கள்ஆலன் பிளெட்சர் (உடன்பிறப்பு)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 3)சூன் 9 1983 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபசூன் 20 1983 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1984 – 1985தென்னாபிரிக்க மேற்கு மாகாணம்
1969 – 1980உரோடீசியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ தர
ஆட்டங்கள் 6 111 53
ஓட்டங்கள் 191 4,095 1,119
மட்டையாட்ட சராசரி 47.75 23.67 28.69
100கள்/50கள் 0/2 0/20 1/7
அதியுயர் ஓட்டம் 71* 93 108
வீசிய பந்துகள் 301 12,352 2,422
வீழ்த்தல்கள் 7 215 70
பந்துவீச்சு சராசரி 31.57 28.03 23.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 4/42 6/31 4/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 75/– 20/–
மூலம்: [http://content-aus.cricinfo.com/zimbabwe/content/player/55424.html கிரிக்னிஃபோ

டங்கன் அன்ட்ரூ க்வைன் பிளெட்சர் (Duncan Andrew Gwynne Fletcher, OBE, பிறப்பு 27 செப்டம்பர் 1948) ஓர் முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்டாளர், அவ்வணியின் அணித்தலைவர் மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர். ஏப்ரல் 27, 2011 அன்று இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுனராக இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்றுனராக பணிபுரிந்தவேளையில் அந்த அணிக்குப் புத்துயிர் பெற்றதில் பெரும் பங்கு வகித்தார். எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 27, 2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[1]

இளமை

[தொகு]

பிளெட்சர் தெற்கு உரோடீசியாவின் சாலிஸ்பரியில் (தற்போது அராரே, சிம்பாப்வே) ஓர் விவசாயக் குடும்பத்தில் ஐவரில் ஒருவராகப் பிறந்தார். இவரது மற்றொரு சகோதரர் ஆலனும் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

சான்றுகள்

[தொகு]
  1. Duncan Fletcher appointed India coach retrieved 27 April 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=டங்கன்_பிளெட்சர்&oldid=3210632" இலிருந்து மீள்விக்கப்பட்டது