உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்பாப்வே துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்பாப்வே
தேர்வு நிலை தரப்பட்டது1992
முதலாவது தேர்வு ஆட்டம்v இந்தியா at Harare Sports Club, அராரே, 18–22 ஒக்டோபர் 1992
தலைவர்Brendan Taylor
பயிற்சியாளர்Alan Butcher [1]
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம்N/A (Test)
11th (ODI) [1]
தேர்வு ஆட்டங்கள்
- இவ்வாண்டு
84
1
கடைசி தேர்வு ஆட்டம்v பாக்கித்தான் at Harare Sports Club, அராரே, 1–5 September 2011
வெற்றி/தோல்விகள்
- இவ்வாண்டு
9/49
1/0
8 August 2011 படி

சிம்பாப்வே துடுப்பாட்ட அணி சிம்பாப்வே நாட்டைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது சிம்பாப்வே கிரிகெட் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சிம்பாவே அணி சர்வதேசத் துடுப்பாட்ட சபையில் முழு உறுப்புரிமையுள்ள நாடாகும். அதாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் தேர்வுத் துடுப்பட்டத்திலும் விளையாட அனுமதி பெற்ற அணியாகும்.

சிம்பாவே அணிக்கு தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்கான அனுமதி 1992 இல் கிடைத்தது.

மேற்கோள்கள்

[தொகு]