மதன் லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதன் லால்
Cricket no pic.png
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 39 67
ஓட்டங்கள் 1042 401
துடுப்பாட்ட சராசரி 22.65 19.09
100கள்/50கள் -/5 -/1
அதியுயர் புள்ளி 74 53*
பந்துவீச்சுகள் 5997 3164
விக்கெட்டுகள் 71 73
பந்துவீச்சு சராசரி 40.08 29.27
5 விக்/இன்னிங்ஸ் 4 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 5/23 4/20
பிடிகள்/ஸ்டம்புகள் 15/- 18/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

மதன் லால் உதுரம் ஷர்மா (Madan Lal Udhouram Sharma[1] About this soundpronunciation  ([./https://en.wikipedia.org/wiki/Punjabi_language Punjabi] ਮਦਨ ਲਾਲ, [./https://en.wikipedia.org/wiki/Hindi Hindi] मदन लाल and [./https://en.wikipedia.org/wiki/Urdu Urdu] مدن لال ادی رام شرما ) பிறப்பு: மார்ச்சு 20. 1951), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 67 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1974–1987 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். இந்தியத் தேசிய அணியின் பயிற்று விப்பாளராக 1996/1997 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார். 1983 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் விளையாடியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Cricinfo Website – Madan Lal Profile". கிரிக்இன்ஃபோ (25 September 1996). பார்த்த நாள் 2007-03-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_லால்&oldid=2765890" இருந்து மீள்விக்கப்பட்டது