உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் ரைட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சான் கப்ரி ரைட்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை விரைவு-மிதம்
பங்குபயிற்றுனர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 141)பிப்ரவரி 10 1978 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 16 1993 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 28)சூலை 15 1978 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபதிசம்பர் 12 1992 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 82 149 366 349
ஓட்டங்கள் 5,334 3,891 25,073 10,240
மட்டையாட்ட சராசரி 37.82 26.46 42.35 30.84
100கள்/50கள் 12/23 1/24 59/126 6/68
அதியுயர் ஓட்டம் 185 101 192 108
வீசிய பந்துகள் 30 24 370 42
வீழ்த்தல்கள் 0 0 2 1
பந்துவீச்சு சராசரி 169.50 18.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/4 1/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
38/– 51/– 192/– 108/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 4 2009

சான் கப்ரி ரைட் (John Geoffrey Wright, பிறப்பு: சூலை 5 1954), நியூசிலாந்து அணியின் பயிற்றுனரான இவர் நியூசிலாந்து, டபீல்ட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1980ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரு பந்தில் 8 ஓட்டங்களை எடுத்தார். (1 நான்கு, ஓவர் த்ரோ மூலம் 4 ) இந்தச் சாதனையை செய்த இரன்டாவது நபர் இவர் ஆவார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. Lynch, Steven (25 November 2008). "Eight off one ball, and six ducks all in a row". cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 8 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ரைட்&oldid=3968865" இலிருந்து மீள்விக்கப்பட்டது