ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆஸ்திரேலியா
Flag of Australia.svg
தேர்வுத் தகுதி கிடைத்தது 1877
முதல் தேர்வுப் போட்டி எதிர் இங்கிலாந்து, மார்ச் 1877
தலைவர் டிம் பெய்னி
பயிற்றுனர் ஜஸ்டின் லாங்கர்
ஐ.சி.சி. தேர்வு,
ஒருநாள் தரம்
1வது (தேர்வு), 1வது (ஒ.ப.) [1],[2]
தேர்வுப் போட்டிகள்
- இவ்வாண்டில்
687
1
கடைசி தேர்வுப் போட்டி 5வது ஏசஸ்தேர்வுத் தொடர் - அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, எஸ்.சி.ஜி., சிட்னி,
January 2-5 2007
வெற்றி்/தோல்வி
- இவ்வாண்டில்
320/178
1/0
சனவரி 5, 2007 [3] அன்று தகவல்படி

ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1877இல் போட்டியிட்டு 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. மார்ச் 2007 வரையில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 687 டெஸ்ட் போட்டிகளில் 320 இல் வெற்றிப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]