உள்ளடக்கத்துக்குச் செல்

மிட்செல் ஜோன்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மிச்செல் ஜோன்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மிட்செல் ஜோன்சன்
Mitchell Johnson
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மிட்ச்செல் கை ஜோன்சன்
பிறப்பு2 நவம்பர் 1981 (1981-11-02) (அகவை 42)
டவுன்சுவில், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
பட்டப்பெயர்நொட்ச், மிட்ச், சொம்ப்ஸ்
உயரம்189 cm (6 அடி 2+12 அங்)[1]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை விரைவு
பங்குபந்துவீச்சு, துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 398)8 நவம்பர் 2007 எ. இலங்கை
கடைசித் தேர்வு17 டிசம்பர் 2014 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 156)10 டிசம்பர் 2005 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப18 சனவரி 2015 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்25
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2001–2008குயின்ஸ்லாந்து
2008–இன்றுமேற்கு ஆஸ்திரேலியா
2012–2013மும்பை இந்தியன்ஸ்
2014–இன்றுகிங்சு இலெவன் பஞ்சாபு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநா முத ப.அ
ஆட்டங்கள் 64 144 106 173
ஓட்டங்கள் 1,868 917 2,910 1071
மட்டையாட்ட சராசரி 23.06 16.37 23.09 16.47
100கள்/50கள் 1/10 0/2 2/14 0/2
அதியுயர் ஓட்டம் 123* 73* 123* 73*
வீசிய பந்துகள் 14,411 7,066 21,755 8,696
வீழ்த்தல்கள் 283 221 425 259
பந்துவீச்சு சராசரி 27.84 25.72 28.60 26.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
12 3 17 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 8/61 6/31 8/61 6/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
24/– 31/– 34/– 35/-
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, சனவரி 5 2015

மிட்செல் கெய் ஜோன்சன் (Mitchell Guy Johnson, பிறப்பு: நவம்பர் 2, 1981) ஆத்திரேலிய துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர். இடக்கை வேகப் பந்துவீச்சாளரான இவர் சகலதுறை ஆட்டக்காரர். டவுன்வில் குயின்ஸ்லாந்தில் பிறந்த இவர் ஆத்திரேலியத் தேசிய அணி, மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி, குயின்ஸ்லாந்து பிராந்திய அணிகளில் விளையாடுகிறார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2009 ஆம் ஆண்டுக்கான "சிறந்த துடுப்பாட்ட வீரர்" விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mitchell Johnson". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்செல்_ஜோன்சன்&oldid=3986803" இலிருந்து மீள்விக்கப்பட்டது