இசுட்டீவ் கிளார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்டுவட் கிளார்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இசுட்டீவ் கிளார்க்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு28 செப்டம்பர் 1975 (1975-09-28) (அகவை 48)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
உயரம்1.95 m (6 அடி 5 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 396)16 மார்ச் 2006 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு20 ஆகஸ்ட் 2009 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 153)7 அக்டோபர் 2005 எ. ICC World XI
கடைசி ஒநாப1 மே 2009 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்8
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1998 –நியூ சவுத்து வேல்சு புளூசு
2004 – 2005Middlesex
2007Hampshire
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 24 39 105 139
ஓட்டங்கள் 248 69 1,324 241
மட்டையாட்ட சராசரி 13.05 13.80 13.79 9.26
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 39 16* 62 29
வீசிய பந்துகள் 5,146 1,829 21,430 7,065
வீழ்த்தல்கள் 94 53 377 187
பந்துவீச்சு சராசரி 23.86 27.86 27.25 27.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 13 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/32 4/54 8/58 6/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 10/– 27/– 29/–
மூலம்: CricketArchive, 12 டிசம்பர் 2009

இசுட்டீவ் கிளார்க் (பிறப்பு: செப்டம்பர் 28, 1975 சிட்னி,நியூ சவுத் வேல்ஸ் அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு பந்து வீச்சாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் வேகப்பந்து வீச்சாளார் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்டீவ்_கிளார்க்&oldid=2421566" இலிருந்து மீள்விக்கப்பட்டது