நியூசிலாந்து துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியூசிலாந்து
New Zealand cricket crest
New Zealand cricket crest
தேர்வு நிலை தரப்பட்டது 1930
முதலாவது தேர்வு ஆட்டம் v இங்கிலாந்து, கிறைஸ்ட் சேர்ச், 10–13 சனவரி 1930
தலைவர் பிரெண்டன் மக்கல்லம்
பயிற்சியாளர் ஜான் ரைட்
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம் 8th (Test), 7th (ODI) [1]
தேர்வு ஆட்டங்கள்
- இவ்வாண்டு
351
2
கடைசி தேர்வு ஆட்டம் v பாக்கித்தான் at வெலிங்டன், 15 சனவரி 2011 – 19 January 2011
வெற்றி/தோல்விகள்
- இவ்வாண்டு
68/143
0/1
4 February 2011 படி

நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்து நாட்டைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இவ்வணி Black Caps என்றும் அழைக்கப்படுகின்றது. இது நியூசிலாந்துக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.

இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 1929-30களில் நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் விளையாடியது. முதலாவது டெஸ்ட் வெற்றியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1955-56இல் விளையாடிப் பெற்றது. முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1972-73களில் விளையாடியது.