பிராட் ஹாடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிராட் ஹடின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராட் ஹாடின்
Brad Haddin
Brad Haddin at Test 2010.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
பட்டப்பெயர் பிஜே
பிறப்பு 23 அக்டோபர் 1977 (1977-10-23) (அகவை 40)
கவுரா, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
உயரம் 1.80 m (5)
வகை இலக்குமுனைக் காப்பாளர்-துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலக்கை ஆட்டக்காரர்
பந்துவீச்சு நடை எதுவுமில்லை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 400) 22 மே, 2008: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு பெப்ரவரி 20, 2014: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 144) சனவரி 30, 2001: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி பெப்ரவரி 6, 2011:  எ இங்கிலாந்து
சட்டை இல. 57
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1997–1999 கான்பெரா கொமெட்சு
1999–இன்று நியூ சவுத் வேல்ஸ் புளூஸ்
2011–இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுகள்ஒருநாள்முதுA பட்டியல்
ஆட்டங்கள் 55 103 169 214
ஓட்டங்கள் 3,007 2,692 9,594 6,134
துடுப்பாட்ட சராசரி 36.22 31.30 39.64 33.15
100கள்/50கள் 4/17 2/16 17/55 9/35
அதிக ஓட்டங்கள் 169 110 169 138*
பந்து வீச்சுகள்
இலக்குகள்
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 219/5 144/9 559/37 292/48

பெப்ரவரி 20, 2014 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

பிராட்லி ஜேம்ஸ் ஹாடின் (Bradley James Haddin, பிறப்பு: 23 அக்டோபர், 1977; கௌரா, நியூ சவுத் வேல்ஸ்) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு வலது கை மட்டைப் பிடிப்பாளரும், இலக்குமுனைக் காப்பாளரும் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராட்_ஹாடின்&oldid=2217475" இருந்து மீள்விக்கப்பட்டது