கலம் பேர்க்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலம் பேர்க்சன்
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கலம் ஜேம்ஸ் பேர்க்சன்
பட்டப்பெயர் பேர்கி
பிறப்பு 21 நவம்பர் 1984 (1984-11-21) (அகவை 35)
வட எடிலைட் தென் ஆத்திரேலியா, ஆத்திரேலியா
உயரம் 1.80 m (5 ft 11 in)
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவிரைவு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2003– தென் ஆத்திரேலியா
2011–இன்று சகாரா
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 28 53 82
ஓட்டங்கள் 660 3,242 2,127
துடுப்பாட்ட சராசரி 44.00 35.62 34.86
100கள்/50கள் 0/5 6/19 2/15
அதியுயர் புள்ளி 71* 132 101*
பந்துவீச்சுகள் 42
விக்கெட்டுகள் 0
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 0/3
பிடிகள்/ஸ்டம்புகள் 7/– 24/– 19/–

பிப்ரவரி 16, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

கலம் ஜேம்ஸ் பேர்க்சன்: (Callum James Ferguson, பிறப்பு: நவம்பர் 21, 1984) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். வட எடிலைட் தென் ஆத்திரேலியாவில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, ஆத்திரேலியா துடுப்பாட்ட ஏ அணி, தென் ஆத்திரேலியா அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலம்_பேர்க்சன்&oldid=2218669" இருந்து மீள்விக்கப்பட்டது