கேமரன் வைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கமரூன் வைட்
Cameron White.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கமரூன் லியோன் வைட்
பட்டப்பெயர் பொன்டி
பிறப்பு 18 ஆகத்து 1983 (1983-08-18) (அகவை 36)
விக்டோரியா, ஆத்திரேலியா
உயரம் 1.87 m (6 ft 1 12 in)
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை இடதுகை கூக்ளி
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 402) அக்டோபர் 9, 2008: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 152) அக்டோபர் 5, 2005: எ ICC உலகம் XI
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011:  எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1999–இன்று விக்டோரியா பிராந்தியம்
2007-2010 ரோயல் செலஞ்சர்ஸ்
2011-present டெக்கன் சார்ஜஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 4 79 113 193
ஓட்டங்கள் 146 1,947 6,933 5,018
துடுப்பாட்ட சராசரி 29.20 36.73 42.01 35.58
100கள்/50கள் 0/0 2/11 16/32 6/31
அதிகூடிய ஓட்டங்கள் 46 105 260* 126*
பந்து வீச்சுகள் 558 325 11,820 3,712
வீழ்த்தல்கள் 5 12 172 92
பந்துவீச்சு சராசரி 68.40 28.75 40.37 35.78
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 2 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 2/71 3/5 6/66 4/15
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/– 36/– 107/– 86/–

பிப்ரவரி 16, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கமரூன் லியோன் வைட்: (Cameron Leon White, பிறப்பு: ஆகத்து 18, 1983) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மத்தியநிலை துடுப்பாட்டக்காரராவார். ஆத்திரேலியா விக்டோரியா பிராந்தியத்தில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, ஆத்திரேலியா துடுப்பாட்ட ஏ, சமர்செட் அணி, ரோயல் செலஞ்சர்ஸ் அணி டெக்கன் சார்ஜஸ், விக்டோரியா பிராந்திய அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமரன்_வைட்&oldid=2741339" இருந்து மீள்விக்கப்பட்டது