டிம் நீல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிம் நீல்சன்
Tim Nielsen.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டிம் ஜோன் நீல்சன்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குஆத்திரேலியா அணியின் பிரதம பயிற்றுனர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–1999தென் ஆத்திரேலியா
முதல் அறிமுகம்நவம்பர் 2 1990
தென் ஆத்திரேலியா v குயின்ஸ்லாந்து
கடைசி முதல்மார்ச்சு 11 1999 தென் ஆத்திரேலியா v குயின்ஸ்லாந்து
ஏ-தர அறிமுகம்செப்டம்பர் 8 1991 ஆத்திரேலியா ஏ v சிம்பாப்வே
கடைசி ஏ-தரபிப்ரவரி 20 1999 தென் ஆத்திரேலியா v விக்டோரியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 101 51
ஓட்டங்கள் 3805 639
மட்டையாட்ட சராசரி 26.06 18.25
100கள்/50கள் 4/15 0/1
அதியுயர் ஓட்டம் 115 57
வீசிய பந்துகள் 72
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 49.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
284/32 65/5
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 1 2009

டிம் ஜோன் நீல்சன் (Timothy John Nielsen, பிறப்பு: மே 5, 1968), ஆத்திரேலியா அணியின் பயிற்றுனரான இவர் இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_நீல்சன்&oldid=2720035" இருந்து மீள்விக்கப்பட்டது