பட்டியல் அ துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டியல் அ துடுப்பாட்டம் என்பது துடுப்பாட்ட வகைகளில் ஒன்றாகும். இது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது ஐசிசியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று துடுப்பாட்ட வகைகளில் ஒன்றாகும்.

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]