ஜோன் ஹேஸ்டிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோன் ஹேஸ்டிங்ஸ்
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜோன் வோன் ஹேஸ்டிங்ஸ்
பிறப்பு 4 நவம்பர் 1985 (1985-11-04) (அகவை 34)
நிவ் சவ்த் வேல்ஸ், ஆத்திரேலியா
வகை பந்துவீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 20, 2010: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011:  எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2007/08– இன்று விக்ரோரியா பிராந்தியம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாT20முதல்ஏ-தர
ஆட்டங்கள் 7 1 19 27
ஓட்டங்கள் 61 15 524 306
துடுப்பாட்ட சராசரி 15.25 15.00 23.81 20.40
100கள்/50கள் –/– –/– –/2 –/–
அதிக ஓட்டங்கள் 18* 15 93 41*
பந்து வீச்சுகள் 348 18 3,391 1,395
இலக்குகள் 6 63 42
பந்துவீச்சு சராசரி 48.16 24.95 29.14
சுற்றில் 5 இலக்குகள் 1
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு 2/35 5/61 4/38
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– –/– 7/– 8/–

பிப்ரவரி 7, 2011 தரவுப்படி மூலம்: [1]

ஜோன் வோன் ஹேஸ்டிங்ஸ்: (John Wayne Hastings, பிறப்பு: நவம்பர் 4, 1985) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர். பெட்புட் பார்க், நிவ் சவ்த் வேல்ஸ் இல் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, நிவ் சவ்த் வேல்ஸ் XI, நிவ் சவ்த் வேல்ஸ் 17இன் கீழ் துடுப்பாட்ட அணி, நிவ் சவ்த் வேல்ஸ் 19இன் கீழ் துடுப்பாட்ட அணி, விக்டோரியா பிராந்திய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஹேஸ்டிங்ஸ்&oldid=2223935" இருந்து மீள்விக்கப்பட்டது