டேவிட் ஹசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேவிட் ஹசி
David Hussey 2.jpg
இவரைப் பற்றி
முழுப்பெயர் டேவிட் ஜோன் ஹசி
பட்டப்பெயர் Huss, Bomber, B.O.M.
பிறப்பு 15 ஜூலை 1977 (1977-07-15) (அகவை 38)
மவுண்ட் லோலி, மேற்கு ஆஸ்திரேலியா, ஆத்திரேலியா
உயரம் 1.80 m (5)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
முதல் ஒருநாள் போட்டி (cap 167) 4 ஜூலை, 2008: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி 6 பெப்ரவரி, 2011:  எ இங்கிலாந்து
சட்டை இல. 29
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2003–present Victoria
2004–present Nottinghamshire
2008–2010 Kolkata Knight Riders
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
இருபது20 ஒ.ப.து மு.த. பட்டியல் அ
ஆட்டங்கள் 28 30 154 181
ஓட்டங்கள் 622 834 11,885 5,779
துடுப்பாட்ட சராசரி 27.04 32.07 55.27 39.58
100கள்/50கள் –/3 1/6 40/52 8/36
அதிக ஓட்டங்கள் 88* 111 275 130
பந்து வீச்சுகள் 282 395 2,644 1,522
இலக்குகள் 16 10 25 30
பந்துவீச்சு சராசரி 18.68 36.60 65.56 44.83
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/25 4/21 4/105 3/26
பிடிகள்/ஸ்டம்புகள் 16/- 16/– 195/– 90/–

3 ஜனவரி, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

டேவிட் ஜோன் ஹசி (David John Hussey பிறப்பு 15 ஜூலை 1977) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர் மைக்கேல் ஹசியின் இளைய சகோதரர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹசி&oldid=1359282" இருந்து மீள்விக்கப்பட்டது