மைக்கேல் ஹசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கல் அசி
Pollock to Hussey.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மைக்கல் எடுவடு கில்லீன் அசி
பட்டப்பெயர் மிஸ்டர் கிரிக்கெட், அஸ்
பிறப்பு 27 மே 1975 (1975-05-27) (அகவை 42)
மோர்லே, மேற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா
உயரம் 5 ft 11 in (1.80 m)
துடுப்பாட்ட நடை இடது கை
பந்துவீச்சு நடை வலது கை medium
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 393) நவம்பர் 3, 2005: எ கரிபியன்
கடைசித் தேர்வு ஜனவரி 2, 2008: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 150) பெப்ரவரி 1, 2004: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 3, 2012:  எ பாகிஸ்தான்
சட்டை இல. 48
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தே. ஒ.நா.ஆ மு.த.ஆ. {{{column4}}}
ஆட்டங்கள் 79 185 268 {{{ஆட்டங்கள்4}}}
ஓட்டங்கள் 6,235 5,442 22,448 {{{ஓட்டங்கள்4}}}
துடுப்பாட்ட சராசரி 51.52 48.15 52.44 {{{bat avg4}}}
100கள்/50கள் 19/29 3/39 61/101 {{{100s/50s4}}}
அதிக ஓட்டங்கள் 195 109* 331* {{{அதியுயர் புள்ளி4}}}
பந்து வீச்சுகள் 588 240 2,052 {{{deliveries4}}}
இலக்குகள் 7 2 27 {{{wickets4}}}
பந்துவீச்சு சராசரி 43.71 117.50 40.48 {{{bowl avg4}}}
சுற்றில் 5 இலக்குகள் - - {{{fivefor4}}}
ஆட்டத்தில் 10 இலக்குகள் - n/a - {{{tenfor4}}}
சிறந்த பந்துவீச்சு 1/0 1/22 3/34 {{{best bowling4}}}
பிடிகள்/ஸ்டம்புகள் 85/– 105/– 299/– {{{catches/stumpings4}}}

சனவரி 6, 2013 தரவுப்படி மூலம்: கிரிகின்போ

மைக்கல் எடுவடு கில்லீன் அசி மாற்றாக மைக் அசி (Michael Edward Killeen Hussey - பி. 27 மே 1975) ஒரு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். மிஸ்டர் கிரிக்கெட் என்ற பட்டப்பெயரால் பலரால் அறியப்படுபவர். ஓரளவு வயதான பின்னரேயே அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார்; அவர் பன்னாட்டு ஆட்டங்களில் அறிமுகமாகும் முன்னர் முதல்-தர ஆட்டங்களில் 15,313 ஓட்டங்கள் எடுத்திருந்தார்[1];

குறிப்புதவி[தொகு]

  1. கிரிக்கெட் 365-Career Summary[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஹசி&oldid=2237838" இருந்து மீள்விக்கப்பட்டது